"உத்தரகாண்டம் (ஒட்டக்கூத்தர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''உத்தரகாண்டம்''' என்பது [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தின்]] இறுதிக் காண்டமாக [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரால்]] இயற்றப்பட்டது.<ref>[http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=271&pno=59 இராமாயண உத்தரகாண்டம், பக்கம் 59]</ref>
 
கம்பர் தம் இராமாயணத்தைப் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.
 
:பரதனை யினைய கோவைச் சத்துருக் கனனைப் பண்டை விரதமா தவனைத் தாயர் மூவர் மிரிலைப் பொன்னை
==ஒட்டக்கூத்தர்==
 
கலைமகளின் அருள் வாய்த்தமையால், அவர் உத்தரகாண்டத்தை இயற்றினார் என்று கூறுவர். இவருக்கு வாணிதாசன் என்ற பெயருண்டு. அது ''சோழ மண்டலச் சதுக்கத்தில்சதகத்தில்'' சொல்லப்படுகின்றது. இவர் இயற்றிய பாடல்களின் மாண்பைக் கண்டு சோழன் இவரைத் தம் அவைக் களப் புலவராக ஆக்கிக் கொண்டார். இவர் ''தக்கயாகப் பரணி, மூவருலா'' ஆகிய நூல்களை இயற்றினார். உத்தர காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டது.
 
சிலப்பதிகாரம், அறம்பொருள் இன்பம் என்னும் முப்பொருளைக் கூறுகின்றது. ஆனால், வீடுபேற்றினை கூறவில்லை என்பர். அக்குறையை நீக்க சீத்தலைச் சாத்தனார் வீட்டின் பத்தைக் கூற மணிமேகலையெனும் காப்பியத்தைப் படைத்து நிறைவு செய்தார். ஆதலால் இவ்விருநூல்களை இணைத்து இரட்டைக்காப்பியம் என்பர். கம்பர் ஆறுகாண்டத்தைப் படைத்தார். அதன் பின் நிகழும் நிகழ்வுகளை ஒட்டக் கூத்தர் பதினேழு படலங்களின்படலங்களில் நிறைவு செய்துள்ளார். இவ்விரண்டும் இணைந்த நிலையில், இராமனின் மாண்புகள் நிறைவுறுகின்றன. ஒரு காப்பியத்தோடு இன்னொரு காப்பியம் ஒன்றி இணைந்த நிலையில் தண்டியாரின் காப்பிய இலக்கணம் நிறைவுறுகிறது. ஆதலால் இவ்விரு நூல்களை இரட்டை இராமாயணக் காப்பியங்கள் எனலாம்.
 
இராமனது ஆட்சியின் மாண்பு, காமவெறிகொண்ட இராவணனின் இழிதகச் செயல்கள், அதனால் அடைந்த வீழ்ச்சியைப் பற்றிக் கூறுவதோடு, எத்தகைய பேராற்றல் படைத்தவனாய் இருந்தாலும் காமச் சேற்றில் வீழ்வானாயின் அவன் வீழ்ச்சி வல்லே அமைந்து விடும்.
:விளியாது நற்கும் பழி (திருக்குறள்.பா.145)
 
மேற்கூறிய குறட்பாக்கள் இராவணனில்இராவணனின் வாழ்வியலுக்குச் சான்றாகும்.
 
==இராவணனின் இழிதகவு==
அவனை வெறுத்து அவள், இனி இவ்வுலகில் மாதர்தம் சிந்தை உடன்பாடின்றி, எவரைத் தீண்டினாலும், அவர்தம் கற்புக் கனலால் வெந்து வீழ்வாய்,“ எனச் சபித்தாள். இந்நிலையைக் கணவன்பால் கூற அவன் வெகுண்டு, இனி இராவணன், “பிறன் மனைவியைத் தீண்டினால் அவன் பொன் முடிகளோடு தலையெல்லாம் பொடியாகி வீழ்க“, எனச் சபிக்கின்றார்.
 
வருணனோடு போர்புரிந்து வெற்றியுடன் இலங்கை நோக்கிச் செல்கையில், அந்தணர்-கன்னியர், அசுர மகளிர், கந்திருவப்கந்தருவப் பெண்டிர் முதலியோரைக் காண்கின்றான். அவர்களை அனைவரையும் தம்புட்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு இலங்கையை நோக்கிச் சென்றான். அதுபொழுது அவர்கள் நடுங்குகின்றனர். எங்கள் புதல்வியரை நடுங்கச் செய்தமையால் இராவணன் “இலங்கை நகர் பாழாக முடியுடனே தலையற்று வீழ்க“ என்று பெற்றோர்கள் சபிக்கின்றார்கள்.
 
இம்மூவகை நிகழ்வுகள் இராவணன் வீழ்ச்சிக்கு அடித்தளமாயமைகின்றன.
 
==சீதையின் மாண்பு==
அசோகவனத்தில் சீதை சிறையிருந்தாலும், மாசற்றவள் என்பதைத் தீப்புகுந்து காண்டகாட்ட வேண்டும் என்று கூறியதும், அவ்வண்ணமே சீதை எரிபுகுந்து தூயவள் என்பதை நிலை நாட்டினாள். அதனால், இராமன், சீதையின் கற்பில் எள்ளளவும் ஐயமில்லாமல் சீதையை அரசியாகக் கொண்டு அயோத்தியை மாண்புற ஆட்சிபுரிகின்றான்.
 
==சீதை வனம்புகல்==
மக்களுக்குச் சீதையின் பாலுள்ள கருத்து, மாறுபட்ட நிலையிலிருந்தது காமத்தினை நயந்து செய்யும் இராவணனது இலங்கையில் சிறையிருந்த சீதையை அயோத்தி அரசியாக அமர்த்தியது சற்றும் பொருத்தமாக இல்லை என்று கூறலாயினர். இம் மொழிகளைக் கேட்ட இராமன், தன் மனைவியைக் காட்டிலும் நாட்டு மக்களை உயிராக உன்னும் தன்மையினன். மக்களுக்காகவே மன்னவன், என்ற மாண்புறு சிந்தையோடு வாழும் இயல்பினன். இராமன், சீதையின்பால் எல்லையற்ற பேரன்பைக் கொண்டவன் இராமன் என்பதைச் சித்திர கூட மலையில், இயற்கைக் காட்சியைக் காண்கின்றபோது அவற்றினைச் சீதையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனமகிழ்ந்தவன். அத்தகையோன் இச்சொற்களைக் கேட்டதும் இலக்குவனனிடம் சீதையைக் காட்டகத்தே விட்டு விட்டு வருமாறு ஆணையிட்டான். உயிரினும் இனிய மனைவியை விட நாட்டு மக்களின் கருத்தையே உயரியதாகக் கொண்ட இராமனது, சிறப்பு மிகு கொள்கையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான். உத்தரகாண்டத்தின் தனித்தன்மையாகும் என்பது ஒரு கருத்து. ஆனால் நவீன காலவிமர்சகர்கள் இச்செயலை ஏற்பதில்லை. பெண்னடிமைதனத்தின்பெண்ணடிமைத்தனத்தின் தீவிரமான வடிவத்தை இந்த செயல்காட்டுவதாக விமர்சனம் உள்ளது. இலக்குவணன் சீதையை வனத்தில் விட்ட பின்பு இராமன் இட்ட கட்டளையை வெளிப்படுத்தியவுடன் சீதை மீளாத் துயரங்கொண்டாள்.
 
கம்பராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2496119" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி