கலசமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1: வரிசை 1:
'''கலசமங்கலம்''' என்பது [[புதுக்கோட்டை]] நகரின் பழைய பெயர் ஆகும்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}</ref> இது '''பொற்பனைக்கோட்டை''' என்றும் அழைக்கப்படுகிறது.இந்த பகுதி முத்தரையர் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இங்கே முத்தரையர் மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.{{Cn}} இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது.{{Cn}}
'''கலசமங்கலம்''' என்பது [[புதுக்கோட்டை]] நகரின் பழைய பெயர் ஆகும்.<ref>{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}</ref> இது '''பொற்பனைக்கோட்டை''' என்றும் அழைக்கப்படுகிறது.இந்த பகுதி [[முத்தரையர்]] மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இங்கே [[முத்தரையர்]] மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.{{Cn}} இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது.{{Cn}}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:27, 4 மார்ச்சு 2018 இல் கடைசித் திருத்தம்

கலசமங்கலம் என்பது புதுக்கோட்டை நகரின் பழைய பெயர் ஆகும்.[1] இது பொற்பனைக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.இந்த பகுதி முத்தரையர் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இங்கே முத்தரையர் மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[சான்று தேவை] இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2015.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலசமங்கலம்&oldid=2493781" இலிருந்து மீள்விக்கப்பட்டது