"முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மகேந்திரவர்மன் [[இலக்கியம்]] மற்றும் [[கட்டிடக்கலை]]களைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற [[குடைவரைக் கோயில்]] கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய [[மண்டகப்பட்டு]] குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்]]தில் காணலாம்.
 
[[மத்தவிலாச பிரஹசனம்]] என்னும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான்,. இது [[சைவம்|சைவ]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
 
மகேந்திரவர்மன் இடையில் [[சமணம்|சமண]] மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ [[நாயன்மார்கள்|நாயன்மார்களி]]ல் ஒருவரான [[அப்பர்|அப்பரால்]] தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.<ref>http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf</ref><!--Page139-->
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2492503" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி