"அறிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
8,387 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.{{sfn|Nola|Irzik|2005|p=208}} கருதுகோள் ஓர்வில் (சோதிப்பில்) வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்ப்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும். In that vein, theories are formulated according to most of the same scientific principles as hypotheses. In addition to testing hypotheses, scientists may also generate a [[Scientific modelling|model]], an attempt to describe or depict the phenomenon in terms of a logical, physical or mathematical representation and to generate new hypotheses that can be tested, based on observable phenomena.{{sfn|Nola|Irzik|2005|pp=199–201}}
கருதுகோள்களை நிறுவிட செய்முறைகலை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒருவிளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும்.<ref>{{cite web | last=van Gelder | first=Tim | year=1999 | url=http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf | format=PDF | title="Heads I win, tails you lose": A Foray Into the Psychology of Philosophy | publisher=University of Melbourne | accessdate=March 28, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080409054240/http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = April 9, 2008}}</ref><ref>{{cite web | last=Pease | first=Craig | date=September 6, 2006 | archiveurl=https://web.archive.org/web/20100619154617/http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm | archivedate = June 19, 2010 | title=Chapter 23. Deliberate bias: Conflict creates bad science | work=Science for Business, Law and Journalism | publisher=Vermont Law School| url=http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm}}</ref> This can be achieved by careful [[Design of experiments|experimental design]], transparency, and a thorough [[peer review]] process of the experimental results as well as any conclusions.<ref>{{cite book | first=David | last=Shatz | year=2004 | title=Peer Review: A Critical Inquiry | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1434-X | oclc=54989960}}</ref><ref>{{cite book | first=Sheldon | last=Krimsky | year=2003 | title=Science in the Private Interest: Has the Lure of Profits Corrupted the Virtue of Biomedical Research | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1479-X | oclc=185926306 }}</ref>செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும்.<ref>{{cite book | first=Ruth Ellen | last=Bulger | year=2002 |author2=Heitman, Elizabeth |author3=Reiser, Stanley Joel | title=The Ethical Dimensions of the Biological and Health Sciences | edition=2nd | isbn=0-521-00886-7 | publisher=Cambridge University Press | oclc=47791316 }}</ref> அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.<ref name=backer>{{cite web|last=Backer |first=Patricia Ryaby |date=October 29, 2004 |url=http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |title=What is the scientific method? |publisher=San Jose State University |accessdate=March 28, 2008 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080408082917/http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |archivedate=April 8, 2008 |df= }}</ref>
 
=== Practical impacts of scientific research ===
அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றி அமைக்க இயலும். உதாரணமாக:
:{| class="wikitable" style="font-size:90%"
|-
! ஆராய்ச்சி !! விளைவுகள்
|-
| [[நிலை மின்சாரம்]] and [[காந்தவியல்]] (''c.'' 1600)<br />[[மின்னோட்டம்]] (18ஆம் நூற்றாண்டு) || அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன [[மின்னியல்]], [[மின்விளக்கு]], [[தொலைக்காட்சி]], [[மின்சார வெப்பமியக்கி]], [[மண்டைஒட்டு காந்த தூண்டுதல்]], [[ஆழ் மூளை தூண்டுதல்]], [[காந்த நாடா]], [[ஒலிபெருக்கி]], [[திசைகாட்டி]] மற்றும் [[இடிதாங்கி]] உட்பட.
|-
| [[ஒளியின் விளிம்பு விளைவு]] (1665) || [[ஒளியியல்]], ஆதலினால் [[ஒளியிழை]] (1840s), நவீன [[நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள்]], [[கம்பி வடத் தொலைக்காட்சி|கேபிள் டிவி]] மற்றும் [[இணையம்]]
|-
| [[நோய்க் கிருமிக் கோட்பாடு|ஜெர்ம் கோட்பாடு]] (1700) || [[சுகாதாரம்]], தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது; [[பிறபொருளெதிரி]], நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் [[இலக்கு சிகிச்சை]]கள், [[புற்றுநோய்]] வரும்முன் அகற்று சிகிச்சைகள்.
|-
| [[தடுப்பு மருந்தேற்றம்]] (1798) || வளர்ந்தநாடுகளிலிருந்து அதிகளவில் தொற்றுநோய்களை நீக்க வழிவகுத்தது, மேலும் உலகளவில் [[சின்னம்மை]] நோயை நீக்கயது.
|-
| [[ஒளிமின்னழுத்த விளைவு]] (1839) || [[சூரிய மின்கலம்]] (1883), இதிலிருந்து [[சூரிய மின் ஆற்றல்]], சூரிய சக்தியினால் இயங்கும் [[கைக்கடிகாரம்]], [[கணிப்பான்]]கள் மற்றும் பிற சாதனங்கள்.
|-
| {{nowrap|[[புதன் (கோள்)|புதனின்]] விசித்திர சுற்றுப்பாதை (1859) மற்றும் வேறு ஆராய்ச்சிகள்}}<br /> [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] (1905) மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]]களுக்கு (1916) வழிவகுத்தது || செயற்கைகோள் சார்ந்த தொழில்நுட்பங்களான [[புவியிடங்காட்டி]] (1973), [[செய்மதி இடஞ்சுட்டல்]] மற்றும் [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]]{{efn|name=nasa2004|[https://science.nasa.gov/science-news/science-at-nasa/2004/26mar_einstein Evicting Einstein], March 26, 2004, [[NASA]]. ''"Both [relativity and quantum mechanics] are extremely successful. The Global Positioning System (GPS), for instance, wouldn't be possible without the theory of relativity. Computers, telecommunications, and the Internet, meanwhile, are spin-offs of quantum mechanics."''}}
|-
| [[வானொலி அலைகள்]] (1887) || வானொலியானது நன்கறிந்த [[டெலிபோனி]], [[தொலைக்காட்சி]], [[வானொலி]] [[ஒலிபரப்பு]] மற்றும் [[மகிழ்கலை|பொழுதுபோக்குகளில்]] மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள்;– [[அவசர சேவை]], [[கதிரலைக் கும்பா|ரேடார்]] ([[கடற்பயணம்]] மற்றும் [[வானிலை முன்னறிவிப்பு]]), [[மருத்துவம்]], [[வானொலி வானியல்|வானியல்]], [[கம்பியற்ற தகவல்தொடர்பு]], [[புவி இயற்பியல்]], மற்றும் [[கம்பியில்லாப் பிணையம்|பிணையம்]]. மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட [[நுண்ணலை]]களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.
|-
| [[கதிரியக்கம்]] (1896) and [[எதிர்ப் பொருள்]] (1932) || [[புற்றுநோய்]] சிகிச்சை (1896), [[கதிரியக்கக் காலமதிப்பீடு]] (1905), [[அணுக்கரு உலை]]கள் (1942) and [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதம்]] (1945), [[சுரங்க பொறியியல்]], [[பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்|பெட் வரைவி]] (1961), மற்றும் [[மருத்துவ ஆராய்ச்சி]]
|-
|[[எக்சு-கதிர்]] (1896)|| [[மருத்துவப் படிமவியல்]], [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி|சிடி வரைவி]] உட்பட
|-
| [[படிகவியல்]] மற்றும் [[குவாண்டம் இயங்கியல்]] (1900) || [[குறைக்கடத்திக் கருவி]]கள் (1906), இதிலிருந்து நவீன [[கணித்தல்]] மற்றும் கம்பியற்ற கருவிகளுடன் ஒருங்கிணைந்த [[தொலைத்தொடர்பு]] உட்பட-:[[செல்லிடத் தொலைபேசி]],{{efn|name=nasa2004}} [[ஒளிகாலும் இருவாயி விளக்கு|எல்.இ.டி விளக்கு]]கள் மற்றும் [[சீரொளி]]கள்.
|-
|[[நெகிழி]] (1907)||[[பேக்கலைட்டு]] களில் ஆரம்பித்து, பல விதமான செயற்கை பாலிமர்கள் பலவிதமான தொழிற்சாலை மற்றும் தினசரி பயன்பாடுகளில் உள்ளது
|-
|[[நுண்ணுயிர் எதிர்ப்பி]] (1880s, 1928) || [[சல்வார்சன்]], [[பென்சிலின்]], [[டாக்ஸிக்ளைன்]].
|-
|[[அணு காந்த அதிர்வு]] (1930s) || [[அணு காந்த அதிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி]] (1946), [[காந்த அதிர்வு இமேஜிங்]] (1971), [[இயங்ககூடிய காந்த அதிர்வு இமேஜிங்]] (1990s).
|}
 
== அறிவியல் குமுகம் ==
3,778

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490400" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்