எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
533 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
Image added/changed
சி (*திருத்தம்*)
சி (Image added/changed)
| name = எலுமிச்சை அழகி
| image = Lime Butterfly (Papilio demoleus).JPG
| image_caption = Ventral view
| image2 =
| image2 = Common Lime Butterfly Papilio demoleus UP by Kadavoor.jpg
| image2_caption = Dorsal view
| regnum = [[விலங்கு]]
| phylum = [[கணுக்காலி]]
 
== வாழ்க்கை சுழற்சி ==
[[படிமம்:Papilio demodocus 1600X1200.jpg|Life Cycle|thumb|400px|<center>Life cycle of common lime butterfly (''Papilio demoleus'')</center>]]
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சியின் தலைமுறைகளின் எண்ணிக்கை வெப்பநிலை பூமத்திய ரேகையைச் சார்ந்து, ஒன்பது தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிதமான வெப்பநிலையில் சீனாவில்  ஐந்து தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வகத்தின் சிறந்த சூழலில், ஒரு தலைமுறை 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி வயதில் முதிர்ச்சியடைவதற்கு சராசரியாக 26 முதல் 59 நாட்கள் வரை ஆகும். குளிர் கால வெப்ப நிலைகளில், எலுமிச்சை பட்டாம்பூச்சி தன் கூட்டுப்புழு பருவத்தினைக் கழிக்கிறது. பொதுவாக, இந்த பட்டாம்பூச்சி புழு பருவத்தில் ஐந்து இடைஉயிரிகளைக் கடக்கிறது. பெண் பட்டாம்பூச்சி செடிக்கு செடி சென்று இலையை தன் கால்களால் பிடித்துக்கொண்டு இலையின் மேற்புறத்தில்  ஒரு முட்டையை இடும். முட்டையை இட்ட உடன் அங்கிருந்து சென்று விடும். முட்டை வட்டமாக இளம்மஞ்சள் நிறத்தில், அடிப்பகுதி தட்டையாகவும், மென்மையான மேற்பரப்பு கொண்டதாகவும் மற்றும்  சுமார் 1.5 மிமீ உயரம் கொண்டதாகவும் இருக்கும். வளமான இனப்பெருக்கத்திறமுடைய முட்டைகள் நுனியில் சிறு சிவப்பு குறியினை வளர்த்துக்கொள்ளும்.
 
== இடைஉயிரி ==
 
== வாழ்விடம் ==
[[படிமம்:Common Emigrant (Catopsilia pomona) & Lime Butterfly (Papilio demoleus) mud-puddling W IMG 0252.jpg|thumb|300px|Lime butterflies [[mud-puddling]] with common emigrants (''[[கொன்னை வெள்ளையன்]]'') in India]]
பெபிலியோ டெமோடோகஸ் என்னும் இந்த பட்டாம்பூச்சி தாவரங்களைத் தாக்கக்கூடிய, பொதுவாக எல்லா இடத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சி ஆகும். பங்களாதேஷ், மேற்கு பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்), பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்பூச்சியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா (கலிமாந்தன், சுமத்ரா, சூலா, டலாட், ஆலோர் மற்றும் சும்பா), பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா (லார்ட் ஹோவ் தீவு உட்பட), தென் கொரியா (ஹேனான், குவாங்டாங் மாகாணத்தில்), ஹவாய் மற்றும் பிற பசிபிக் பெருங்கடல் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. சவன்னாஹ், தரிசு நிலங்கள், தோட்டங்கள், பசுமையான மற்றும் அரை-பசுமையான காடுகளில் காணப்படுவதுடன், நீரோடை மற்றும் நதிகள் இருக்கும் இடங்களில் விரும்பி வாழ்கிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் சமவெளிகளில் காணப்படுகிறது. ஆனால் தீபகற்ப மலேசிய மலைகளில் மற்றும் இமயமலையில் 7,000 அடி (2,100 மீ) வரை காணலாம். இது நகர்ப்புற தோட்டங்களில் பொதுவாகக் காணப்படுவதுடன், வனப்பகுதிகளில் காணப்படலாம்.
 
== பொருளாதார முக்கியத்துவம் ==
இந்தியா, பாக்கிஸ்தான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் பல பயிரிடப்பட்ட சிட்ரஸ்கிச்சிலி வகைகளில் எலுமிச்சை பட்டாம்பூச்சி ஒரு பொருளாதார சேதத்தை விளைவிக்கும் பூச்சியாகும். கம்பளிப்பூச்சிகள் முற்றிலும் இளம் சிட்ரஸ்கிச்சிலி மரங்கள் (2 அடி கீழே) மற்றும் சிட்ரஸ் நாற்றங்கால் முழுவதையும் அழிக்க வல்லது. முதிர்ந்த மரங்களில், கம்பளிப்பூச்சிகள் இளம் இலைகளையே உண்கிறது.
 
== உசாத்துணை ==
58,484

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2485905" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி