இயற்கைப் புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" Image:Land ocean ice cloud 1024.jpg|thumb|300px| பூமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
[[Image:Land ocean ice cloud 1024.jpg|thumb|300px| பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் உண்மை நிறம்]]
[[Image:Land ocean ice cloud 1024.jpg|thumb|300px| பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் உண்மை நிறம்]]


'''இயற்கைப் புவியியல்''' ('''Physical geography''') [[புவியியல்|புவியிலின்]] இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும்.<ref>[https://researchguides.dartmouth.edu/physical_geography Defining Physical Geography]</ref><ref>[http://www.physicalgeography.net/fundamentals/1b.html Fundamentals of Physical Geography, 2nd Edition, by M. Pidwirny, 2006]</ref> இயற்கை புவியியல், [[நிலவியல்]] தொடர்பானது, ஏனெனில் அது இயற்கைச் சூழலின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.
'''இயற்கைப் புவியியல்''' ('''Physical geography''') [[புவியியல்|புவியிலின்]] இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும்.<ref>[https://researchguides.dartmouth.edu/physical_geography Defining Physical Geography]</ref><ref>[http://www.physicalgeography.net/fundamentals/1b.html Fundamentals of Physical Geography, 2nd Edition, by M. Pidwirny, 2006]</ref> இயற்கை புவியியல், [[நிலவியல்]] தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.


==இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள்==
==இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள்==

11:09, 15 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் உண்மை நிறம்

இயற்கைப் புவியியல் (Physical geography) புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும்.[1][2] இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.

இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள்

இயற்கைப் புவியிலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயற்கையாகத் தோன்றிய பாறைத் தோரணம்

நிலவியல், வளிமண்டலம், நீர்க்கோளம், கற்கோளம், உயிர்க்கோளம், நிலவமைப்பு, வானிலையியல், உயிர்ப்புவியியல், தொல்புவியியல், கடலியல், கடற்கரை புவியியல், பனியுக அறிவியல், நிலத்தோற்ற வாழ்சூழலியல், மண் வகை ஆய்வு, புவி அமைப்பியல், குவாண்டனரி அறிவியல், புவி மேற்பரப்பியல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் ஆகியவைகள் இயற்கைப் புவியியலுக்குத் தொடர்புடையதாகும். [3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைப்_புவியியல்&oldid=2485616" இலிருந்து மீள்விக்கப்பட்டது