செய்ப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஜெய்ப்பூர்
சிNo edit summary
வரிசை 11: வரிசை 11:
|skyline_caption = மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: ஜல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஹால், ஹாவா மகால், ஜந்தர் மந்தர்
|skyline_caption = மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: ஜல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஹால், ஹாவா மகால், ஜந்தர் மந்தர்
|state_name = ராஜஸ்தான்
|state_name = ராஜஸ்தான்
|district = [[ஜெய்ப்பூர் மாவட்டம்|ஜெய்ப்பூர்]]
|district = செய்ப்பூர்
|government_type =
|government_type =
|leader_title = தலைவர்
|leader_title = தலைவர்
வரிசை 30: வரிசை 30:
|footnotes =
|footnotes =
}}
}}
'''செய்ப்பூர்''' அல்லது '''ஜெய்ப்பூர்''' (''Jaipur'') [[இந்தியா|இந்திய நாட்டின்]] [[இராஜஸ்தான்|ராசத்தான்]] மாநிலத்தின் தலைநகரமாகும். இது '''சிவப்பு நகரம்''' என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் இந்நகரம் [[ஜெய்ப்பூர் மாவட்டம்|செய்ப்பூர் மாவட்டத்தின்]] தலைமையிட நகரமாகும்.
'''செய்ப்பூர்''' அல்லது '''ஜெய்ப்பூர்''' (''Jaipur'') [[இந்தியா|இந்திய]] நாட்டின் [[மேற்கு இந்தியா]]வின் பகுதியில் [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் தலைநகரமாகும். இது '''சிவப்பு நகரம்''' என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் [[ஜெய்ப்பூர் மாவட்டம்|செய்ப்பூர் மாவட்டத்தின்]] தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.

==அமைவிடம்==

==வரலாறு==
{{முதன்மை|ஜெய்பூர் இராச்சியம்}}

==மக்கள்தொகையியல்==
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் [[இந்து சமயம்| இந்து சமயத்தவர்கள்]] 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; [[சைனம்|சமணர்கள்]]அ 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/city/77-jaipur.html Jaipur City Census 2011 data]</ref>

இந்நகரத்தில் [[இந்தி]], [[ஆங்கிலம்]] மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.


==போக்குவரத்து==

===தொடருந்து போக்குவரத்து===

==சுற்றுலாத்தலங்கள்==

==மேற்கோள்கள்==
<references/>

==வெளி இணைப்புகள்==




{{இந்தியத் தலைநகரங்கள்}}
{{இந்தியத் தலைநகரங்கள்}}

16:12, 8 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

செய்ப்பூர்

जयपुर

இளஞ்சிவப்பு நகரம்
—  பெருநகரம்  —
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: ஜல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஹால், ஹாவா மகால், ஜந்தர் மந்தர்
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: ஜல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஹால், ஹாவா மகால், ஜந்தர் மந்தர்
செய்ப்பூர்
இருப்பிடம்: செய்ப்பூர்

, ராஜஸ்தான் , இந்தியா

அமைவிடம் 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
நாடு  இந்தியா
மாநிலம் ராஜஸ்தான்
மாவட்டம் ஜெய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர் அசோக் பர்னாமி
தலைவர் ஜோதி கண்டல்வால்
மக்களவைத் தொகுதி செய்ப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

32,10,570 (2009)

16,021/km2 (41,494/sq mi)

மொழிகள் இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

200.4 சதுர கிலோமீட்டர்கள் (77.4 sq mi)

431 மீட்டர்கள் (1,414 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.jaipur.nic.in

செய்ப்பூர் அல்லது ஜெய்ப்பூர் (Jaipur) இந்திய நாட்டின் மேற்கு இந்தியாவின் பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.

அமைவிடம்

வரலாறு

மக்கள்தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள்அ 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். [1]

இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.


போக்குவரத்து

தொடருந்து போக்குவரத்து

சுற்றுலாத்தலங்கள்

மேற்கோள்கள்

  1. Jaipur City Census 2011 data

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்ப்பூர்&oldid=2481516" இலிருந்து மீள்விக்கப்பட்டது