ராஜ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம்
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ராஜ்குமார்''' பிரபலமான‌ [[கர்நாடகம்|கன்னட]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவ்ரு" போன்ற செல்ல‌ பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.
'''ராஜ்குமார்''' பரவலாக அறியப்பட்ட‌ [[கர்நாடகம்|கன்னட]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவ்ரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.

ராஜ்குமார் [[தமிழ் நாடு |தமிழ்நாட்டில் ]] க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். [[1945]] ஆம் ஆன்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். [[2000]] ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" [[வீரப்பன்|வீரப்ப‌னால்]] க‌ட‌த்த‌ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார். [[2006]] ஆம் ஆன்டில் இத‌ய‌ நோயால் இறந்தார்.

23:38, 31 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ராஜ்குமார் பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவ்ரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.

ராஜ்குமார் தமிழ்நாட்டில் க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். 1945 ஆம் ஆன்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" வீரப்ப‌னால் க‌ட‌த்த‌ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார். 2006 ஆம் ஆன்டில் இத‌ய‌ நோயால் இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்குமார்&oldid=248018" இலிருந்து மீள்விக்கப்பட்டது