ஓநாய் சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
I not changed
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11: வரிசை 11:
| subdivision =
| subdivision =
}}
}}
'''ஓநாய் சிலந்திகள்''' (''wolf spiders'') லைக்கோசிடே [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" இன் பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. ஓநாய் சிலந்திகள் "பண்ணை வலை சிலந்திகள்" (பிசாரிடே குடும்பம்) போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்த பின் அந்த தாய் சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய் சிலந்தியை உண்கின்றன.
'''ஓநாய் சிலந்திகள்''' (''wolf spiders'') லைக்கோசிடே [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" இன் பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. ஓநாய் சிலந்திகள் "பண்ணை வலை சிலந்திகள்" (பிசாரிடே குடும்பம்) போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்தப்பின் அந்த தாய் சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய் சிலந்தியை உண்கின்றன.


== கண்கள் அமைப்பு==
== கண்கள் அமைப்பு==

16:43, 27 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

ஓநாய் சிலந்திகள்
Wolf spiders
Hogna lenta
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
Subphylum: Chelicerata
வகுப்பு: சிலந்திதேள் வகுப்பு
வரிசை: சிலந்தி
Infraorder: Araneomorphae
Superfamily: Lycosoidea
குடும்பம்: Lycosidae


Sundevall, 1833

உயிரியற் பல்வகைமை
> 100 genera, c. 2,300 species

ஓநாய் சிலந்திகள் (wolf spiders) லைக்கோசிடே குடும்பத்தைச் சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" இன் பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. ஓநாய் சிலந்திகள் "பண்ணை வலை சிலந்திகள்" (பிசாரிடே குடும்பம்) போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்தப்பின் அந்த தாய் சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய் சிலந்தியை உண்கின்றன.

கண்கள் அமைப்பு

ஓநாய் சிலந்தி எட்டு கண்களையுடையவை. அவற்றில் பெரியதாக உள்ள இரண்டு கண்களே முக்கியமானவை.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லைக்கோசிடே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • Wolf Spider Fact Sheet highlights prevention tips as well as information on habits, habitat and health threats
  • Wolf Spider Website Comprehensive site with info on a range of subject, from habitat, to life-cycle, to myths and facts about bites. Includes videos of Wolf Spiders in the wild and captivity
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓநாய்_சிலந்தி&oldid=2476773" இலிருந்து மீள்விக்கப்பட்டது