பால் கிர்பாட்ரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Paul H. Kirkpatrick" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பால் கிர்பாட்ரிக் (சூலை 21, 1894 - டிசம்பர்  26, 1992)  எக்சு-கதிர் நுண்ணோக்கியை ஆல்பர்ட் பேசுவுடன் இணைந்து கண்டறிந்தார். இவை வானியலில் நட்சத்திரக் கூட்டங்களின் எக்சு-கதிர் படங்களை எடுக்கவும் மற்றும் மருத்துவத்துறையிலும் பயன்படுகிறது.<ref name="r1">"[http://news.stanford.edu/pr/92/921228Arc2007.html Paul Kirkpatrick, inventor of the X-ray microscope, dead at 98]". Obituary, Stanford University, 1992</ref> [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின்]] இயற்பியல் துறையில் இவரின் பெயரில் ஒரு விருது உருவாக்கப்பட்டுள்ளது. இயற்பியல் இளம் படபதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. <ref name="r2">"[https://physics.stanford.edu/awards/paul-h-kirkpatrick-award PAUL H. KIRKPATRICK AWARD]". Obituary, Stanford University</ref>
'''பால் கிர்பாட்ரிக்''' (சூலை 21, 1894 - டிசம்பர்  26, 1992)  [[எக்சு-கதிர் நுண்ணோக்கி|எக்சு-கதிர் நுண்ணோக்கியை]] ஆல்பர்ட் பேசுவுடன் இணைந்து கண்டறிந்தார். இவை [[வானியல்|வானியலில்]] நட்சத்திரக் கூட்டங்களின் [[எக்சு-கதிர்]] படங்களை எடுக்கவும் மற்றும் [[மருத்துவம்|மருத்துவத்துறையிலும்]] பயன்படுகிறது.<ref name="r1">"[http://news.stanford.edu/pr/92/921228Arc2007.html Paul Kirkpatrick, inventor of the X-ray microscope, dead at 98]". Obituary, Stanford University, 1992</ref> [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின்]] [[இயற்பியல்]] துறையில் இவரின் பெயரில் ஒரு [[விருது]] உருவாக்கப்பட்டுள்ளது. 
இயற்பியல் இளம் பட்டதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. <ref name="r2">"[https://physics.stanford.edu/awards/paul-h-kirkpatrick-award PAUL H. KIRKPATRICK AWARD]". Obituary, Stanford University</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

11:36, 27 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

பால் கிர்பாட்ரிக் (சூலை 21, 1894 - டிசம்பர்  26, 1992)  எக்சு-கதிர் நுண்ணோக்கியை ஆல்பர்ட் பேசுவுடன் இணைந்து கண்டறிந்தார். இவை வானியலில் நட்சத்திரக் கூட்டங்களின் எக்சு-கதிர் படங்களை எடுக்கவும் மற்றும் மருத்துவத்துறையிலும் பயன்படுகிறது.[1] இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் இவரின் பெயரில் ஒரு விருது உருவாக்கப்பட்டுள்ளது.  இயற்பியல் இளம் பட்டதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

  1. "Paul Kirkpatrick, inventor of the X-ray microscope, dead at 98". Obituary, Stanford University, 1992
  2. "PAUL H. KIRKPATRICK AWARD". Obituary, Stanford University
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கிர்பாட்ரிக்&oldid=2476634" இலிருந்து மீள்விக்கப்பட்டது