ஓநாய் சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
i not changed |
I not changed அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
ஓநாய்சிலந்திகள்[Wolf Spider] Lycosidae குடும்பத்தைச்சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண்கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாகவேட்டையாடுவதையுமே விரும்புகின்றன.ஓநாய் சிலந்திகள் "நர்ஸரி வலை சிலந்திகள் (குடும்பம் பிஸாரியீடே)" போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்த பின் அந்த தாய்சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய்சிலந்தியை உண்கின்றன. |
|||
=== கண்கள்அமைப்பு: === |
=== கண்கள்அமைப்பு: === |
09:23, 27 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்
ஓநாய்சிலந்திகள்[Wolf Spider] Lycosidae குடும்பத்தைச்சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண்கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாகவேட்டையாடுவதையுமே விரும்புகின்றன.ஓநாய் சிலந்திகள் "நர்ஸரி வலை சிலந்திகள் (குடும்பம் பிஸாரியீடே)" போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்த பின் அந்த தாய்சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய்சிலந்தியை உண்கின்றன.
கண்கள்அமைப்பு:
ஓநாய் சிலந்தி எட்டு கண்களையுடையவை. ஓநாய் சிலந்தி எட்டு கண்களையுடையவை. அவற்றில் பெரியதாக உள்ள இரண்டு கண்களே முக்கியமானவை.