"விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
|}
 
== கற்றாளைகற்றாழை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து ==
 
"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேசுப்பட்டதா? கற்றாளைகற்றாழை chedi yaiசெடியை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். "
 
மேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2475167" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி