தி போஸ்ட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"The Post (film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Use mdy dates|date=January 2018}}
'''''தி போஸ்ட் (The Post)''''' என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் <ref>{{cite magazine|last=Travers|first=Peter|authorlink=Peter Travers|date=December 4, 2017|title=10 Best Movies of 2017|url=https://www.rollingstone.com/movies/lists/10-best-movies-of-2017-w513108/the-post-w513115|work=[[Rolling Stone]]|accessdate=January 13, 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.cnn.com/videos/movies/2018/01/02/the-post---cnn-oscar-watch.cnn|title=Political thriller gets Oscar buzz|last=Damigella|first=Rick|date=January 2, 2017|work=[[CNN]]|accessdate=January 13, 2017}}</ref> லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு,  தயாரித்து இயக்கியவர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்|ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்]] ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான [[மெரில் ஸ்ட்ரீப்|மேரி ஸ்ட்ரீப்]]  [[கேத்தரின் கிரகாம்|கேதரின் கிராகாமாகவும்]],  [[டொம் ஹாங்க்ஸ்| டொம் ஹாங்ஸ்]] பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த [[வியட்நாம் போர்]] குறித்து  தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
{{Infobox film
| name = தி போஸ்ட்<br>The Post
| image =
| caption =
| director = [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]
| producer = {{Plainlist|
* ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
* கிறிஸ்டி மேக்சோ க்ரீகர்
* ஆமி பாஸ்கல்
}}
| writer = {{Plainlist|
* லிஸ் ஹன்னா
* ஜோஷ் சிங்கர்
}}
| starring = {{Plainlist|
* [[மெரில் ஸ்ட்ரீப்]]
* [[டொம் ஹாங்க்ஸ்]]
* சாரா பால்சன்
* பாப் ஓடென்ஸ்கிரிக்
* ட்ரேசி லெட்ஸ்
* பிராட்லி வைட்ஃபோர்ட்
* புரூஸ் கிரீன்வுட்
* மாத்யு ரைஸ்
}}<!-- PER BILLING BLOCK https://imgur.com/a/0nEhE-->
| music = ஜான் வில்லியம்ஸ்
| cinematography = ஜானஸ் கமன்ஸ்ஸ்கி
| editing = {{Plainlist|
* மைக்கேல் கான்
* சாரா ப்ரோஷர்
}}
| studio = {{Plainlist|
* டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்<ref>{{cite web|last1=Peterson|first1=Karen|title=Steven Spielberg's Pentagon Papers Film, 'The Papers' Announces Official Cast|url=http://www.awardscircuit.com/2017/06/06/steven-spielbergs-pentagon-papers-film-papers-announces-official-cast/|website=AwardsCircuit.com|accessdate=November 18, 2017|date=June 6, 2017}}</ref><ref>{{cite news |first1=Anthony |last1=D'Alessandro |first2=Nancy |last2=Tartaglione|title=Warner Bros. Wins 'Paddington 2' Bidding War|url=http://deadline.com/2017/11/warner-bros-paddington-2-bidding-war-1202208868/|accessdate=November 18, 2017|publisher=Deadline.com|date=November 15, 2017}}</ref>
* அம்பின் பார்ட்னர்ஸ்<ref name=insight>{{cite web|url=https://www.varietyinsight.com/print_featurefilm_releases.php|title=Film releases|work=[[Variety Insight]]|accessdate=June 11, 2017}}</ref>
* அம்பின் எண்டர்டெயின்மெண்ட்<ref name=insight/>
* [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]]<ref name=insight/>
* பார்டிசிபெண்ட் மீடியா<ref>{{cite news|last1=McNary|first1=Dave|title=Participant Media Hires Girl Rising Co-Founder Holly Gordon|url=https://variety.com/2017/film/news/participant-media-holly-gordon-girl-rising-1202604787/|accessdate=November 10, 2017|work=Variety|date=November 1, 2017}}</ref>
* பாஸ்கல் பிக்சர்ஸ்<ref name=insight/>
* ஸ்டார் ட்ரொவெர் எண்டர்டெயின்மெண்ட்<ref name=insight/>
}}
| distributor = {{ubl|20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்<br><small>(ஐக்கிய அமெரிக்கா)</small><ref name=insight/>|யூனிவர்சல் பிக்சர்ஸ்<br><small>(பன்னாட்டளவில்)</small>}}
| released = {{film date|2017|12|14|[[Newseum]]|2017|12|22|United States}}
| runtime = 116 நிமிடங்கள்<ref name="BBFC">{{cite web|url=http://www.bbfc.co.uk/releases/post-2017|title=The Post|publisher=[[British Board of Film Classification]]|accessdate=December 15, 2017}}</ref>
| country = ஐக்கிய அமெரிக்கா
| language = ஆங்கிலம்
| budget = $50 மில்லியன்<ref name=recap/>
| gross = $33.9 மில்லியன்<ref name=BOM>{{cite web|url= http://www.boxofficemojo.com/movies/?id=untitledstevenspielberg.htm|title=The Post (2017)|publisher=[[Box Office Mojo]]|accessdate=January 17, 2018}}</ref>
}}
'''''தி போஸ்ட் (The Post)''''' என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் <ref>{{cite magazine|last=Travers|first=Peter|authorlink=Peter Travers|date=December 4, 2017|title=10 Best Movies of 2017|url=https://www.rollingstone.com/movies/lists/10-best-movies-of-2017-w513108/the-post-w513115|work=[[Rolling Stone]]|accessdate=January 13, 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.cnn.com/videos/movies/2018/01/02/the-post---cnn-oscar-watch.cnn|title=Political thriller gets Oscar buzz|last=Damigella|first=Rick|date=January 2, 2017|work=[[CNN]]|accessdate=January 13, 2017}}</ref> லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு,  தயாரித்து இயக்கியவர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]] ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான [[மெரில் ஸ்ட்ரீப்]]  [[கேத்தரின் கிரகாம்|கேதரின் கிராகாமாகவும்]],  [[டொம் ஹாங்க்ஸ்]] பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த [[வியட்நாம் போர்]] குறித்து  தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.


படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் [[நியூயார்க் நகரம்|நியூயாரக் நகரில்]] எடுக்கப்பட்டன. திரைப்படமானது  2017 திசம்பர் 14 அன்று [[வாஷிங்டன், டி.சி.]] யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று அமெரிக்காவில் குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப்  பெற்றது.
படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் [[நியூயார்க் நகரம்|நியூயாரக் நகரில்]] எடுக்கப்பட்டன. திரைப்படமானது  2017 திசம்பர் 14 அன்று [[வாஷிங்டன், டி.சி.]] யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று அமெரிக்காவில் குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப்  பெற்றது.

12:39, 19 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

தி போஸ்ட்
The Post
இயக்கம்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்பு
  • ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
  • கிறிஸ்டி மேக்சோ க்ரீகர்
  • ஆமி பாஸ்கல்
கதை
  • லிஸ் ஹன்னா
  • ஜோஷ் சிங்கர்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஜானஸ் கமன்ஸ்ஸ்கி
படத்தொகுப்பு
  • மைக்கேல் கான்
  • சாரா ப்ரோஷர்
கலையகம்
  • டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்[1][2]
  • அம்பின் பார்ட்னர்ஸ்[3]
  • அம்பின் எண்டர்டெயின்மெண்ட்[3]
  • 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்[3]
  • பார்டிசிபெண்ட் மீடியா[4]
  • பாஸ்கல் பிக்சர்ஸ்[3]
  • ஸ்டார் ட்ரொவெர் எண்டர்டெயின்மெண்ட்[3]
விநியோகம்
  • 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
    (ஐக்கிய அமெரிக்கா)[3]
  • யூனிவர்சல் பிக்சர்ஸ்
    (பன்னாட்டளவில்)
வெளியீடுதிசம்பர் 14, 2017 (2017-12-14)(Newseum)
திசம்பர் 22, 2017 (United States)
ஓட்டம்116 நிமிடங்கள்[5]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்[6]
மொத்த வருவாய்$33.9 மில்லியன்[7]

தி போஸ்ட் (The Post) என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் [8][9] லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு,  தயாரித்து இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான மெரில் ஸ்ட்ரீப்  கேதரின் கிராகாமாகவும்,  டொம் ஹாங்க்ஸ் பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போர் குறித்து  தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் நியூயாரக் நகரில் எடுக்கப்பட்டன. திரைப்படமானது  2017 திசம்பர் 14 அன்று வாஷிங்டன், டி.சி. யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று அமெரிக்காவில் குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப்  பெற்றது.

.[10]

மேற்கோள்கள்

  1. Peterson, Karen (சூன் 6, 2017). "Steven Spielberg's Pentagon Papers Film, 'The Papers' Announces Official Cast". AwardsCircuit.com. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2017.
  2. D'Alessandro, Anthony; Tartaglione, Nancy (November 15, 2017). "Warner Bros. Wins 'Paddington 2' Bidding War". Deadline.com. http://deadline.com/2017/11/warner-bros-paddington-2-bidding-war-1202208868/. பார்த்த நாள்: November 18, 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Film releases". Variety Insight. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2017.
  4. McNary, Dave (November 1, 2017). "Participant Media Hires Girl Rising Co-Founder Holly Gordon". Variety. https://variety.com/2017/film/news/participant-media-holly-gordon-girl-rising-1202604787/. பார்த்த நாள்: November 10, 2017. 
  5. "The Post". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 15, 2017.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; recap என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "The Post (2017)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2018.
  8. Travers, Peter (திசம்பர் 4, 2017). "10 Best Movies of 2017". Rolling Stone. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2018.
  9. Damigella, Rick (சனவரி 2, 2017). "Political thriller gets Oscar buzz". CNN. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2017.
  10. Rubin, Rebecca (திசம்பர் 11, 2017). "Golden Globe Nominations: Complete List". Variety. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 11, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_போஸ்ட்_(திரைப்படம்)&oldid=2473131" இலிருந்து மீள்விக்கப்பட்டது