"விண்மீன் குழாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
73 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''விண்மீன் குழாம்''' (constellation) என்பது வான்கோளத்தில் உள்ள விண்மீன்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான கோடுகள் அல்லது அர்த்தமுள்ள வடிவங்கள் ஆகும். இவை பொதுவாக விலங்குகள், பொருட்கள், பழங்கதைகளில் வரும் மனிதர்கள், உயிரினங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.<ref name="oxforddic">{{Cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/constellation|title= Definition of constellation in English:constellation|accessdate=2 August 2016|publisher= Oxford Dictionaries}}</ref> சர்வதேச வானியல் ஒன்றியத்தால் 88 நவீன விண்மீன் குழாம்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து முழு வானியல் மண்டலத்தையும் பிரிக்கலாம்.<ref name=iau>{{cite book|author1=Eugène Delporte|author2=International Astronomical Union|title=Délimitation scientifique des constellations|url=https://books.google.com/books?id=v3XvAAAAMAAJ|year=1930|publisher=At the University press}}</ref>
 
இது தவிர, அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை [[பாபிலோன்]], [[எகிப்து]], [[சீனா|சீன]], [[இந்தியா|ஹிந்து]] மற்றும் [[ஆஸ்திரேலியா|அசுத்திரேலியாவில்]] போன்ற நாடுகளில் உள்ள பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.
 
== மேற்கோள் ==
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2465451" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி