"தோக் பிசின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,507 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
"'''தொக் பிசின் மொழி''' (Tok Pisin) ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சி (தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
("'''தொக் பிசின் மொழி''' (Tok Pisin) ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
'''தொக் பிசின் மொழி''' (Tok Pisin) பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ஒரு கிரியோல் அல்லது கலப்பு மொழி ஆகும். இது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியாக இருப்பதுடன் நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படும் மொழியாகவும் உள்ளது. எனினும், நாட்டின் மேற்கு மாகாணம், வளைகுடா மாகாணம், மத்திய மாகாணம், ஓரோ மாகாணம், மில்னே குடா மாகாணம் ஆகியவற்றில் தொக் பிசினின் பயன்பாடு குறுகிய வரலாற்றைக் கொண்டதுடன், நாட்டின் பிற பகுதிகளைப்போல் இப்பகுதிகளில் கூடிய அளவுக்கு, குறிப்பாக முதியோர் மத்தியில், பேசப்படுவதில்லை. இது ஒரு வணிகக் கலப்பு மொழியாக உருவாகியிருக்கக்கூடும் எனினும் இது இப்போது தனித்தன்மை வாய்ந்த மொழியாக ஆகியுள்ளது. ஆங்கிலம் பேசுவோர் இதை "நியூகினியா கலப்பு மொழி" (New Guinea Pidgin) என்றோ "கலப்பு ஆங்கிலம்" (Pidgin English) என்றோ அழைக்கின்றனர்.
{{Infobox Language
|name=Tok Pisin
|states= {{flag|Papua New Guinea}}
|speakers=5-6 million; approx. 1 million native speakers
|familycolor=Creole
|fam1=[[Creole language]]
|fam2=[[English-based creole languages|English Creole]]
|fam3=Pacific
|nation= {{flag|Papua New Guinea}}
|iso2=tpi
|iso3=tpi
}}
 
ஐந்து மில்லியனுக்கும் ஆறு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்கள் தொக் பிசின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது. பலர் இப்போது இந்த மொழியை முதன் மொழியாகப் பயின்று வருகின்றனர்.
 
 
'''பிசின மொழி''' என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும். இது ஒரு ஆங்கில கிரியோல் மொழி ஆகும். இம்மொழி பப்புவா நியூ கினியில் பரவலாக பேசப்படும் மொழி ஆகும்; இதுவே அங்குள்ள ஆட்சிமொழியும் ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
 
[[பகுப்பு:கிரியோல் மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2464622" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி