பிறந்தநாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2: வரிசை 2:

'''பிறந்தநாள்''' ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுளரின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் [[கிறித்தவம்|கிறித்துவர்கள்]] மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக [[கிறிஸ்துமஸ்]] உள்ளது. இருப்பினும் கிறித்தவர்களில் ஒருபிரிவினராகிய ஜெஹோவாவின் சாட்சிகள் கிறித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றனர் .<ref>The Watchtower states, in the Reasoning book: "Do Bible references to birthday celebrations put them in a favourable light? The Bible makes only two references to such celebrations...Jehovah's Witnesses take note that God's Word reports unfavourably about birthday celebrations and to shun these." (Reasoning from the Scriptures, pp. 68–69).</ref>

=== அக்டோபர் 25 2015 ===
முஸ்லிம்கள் பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவதில்லை. இருந்தாலும் பாஷா மூசாவிற்கு நள்ளிரவில் வாழ்த்து தெரிவித்ததற்காக, '''''இந்நாளிலே நீ மண்ணில் பிறந்தாய் என் மனதை கொள்ளை கொள்வதற்காக எனக்கு முன்னே கண் விழித்த திருடியே உனக்காக இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் இனி நீ அடையும் ஒவ்வொரு விடியலிலும் சோம்பலும் புன்னகையுமாக நடந்து செல்ல வேண்டும் என, சோதனைகளை வெற்றி கொள்ளும் வலிமையை அடைய வேண்டும் என, உன் இலக்குகளை அடைய நானும் துணையாய் நிற்க வேண்டும் என''''' (அக்டோபர் 25).

==இந்தியா==
==இந்தியா==

11:29, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மெழுகுவத்திகள் வழமையாக ஆங்கில பிறந்தநாள் வாழ்த்துகளில் இடம்பெறுகின்றன

பிறந்தநாள் ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுளரின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் கிறித்துவர்கள் மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக கிறிஸ்துமஸ் உள்ளது. இருப்பினும் கிறித்தவர்களில் ஒருபிரிவினராகிய ஜெஹோவாவின் சாட்சிகள் கிறித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றனர் .[1]

இந்தியா

இந்து சமயத்தில் ஒருவரின் பிறந்த நாள் அவர் சார்ந்த பிரிவினர் பின்பற்றும் சந்திர நாட்காட்டி அல்லது சூரிய நாட்காட்டியைப் பொறுத்து அதே மாதத்தில் வரும் திதி அல்லது நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றையநாளில் சிறப்பு பூசை நடத்தப்படுகிறது. ஒருவரின் முதல் பிறந்தநாள் உறவினர்களுடன் சிறப்பான சடங்காக விளங்குகிறது. நீண்ட ஆயுளுக்காக சிறப்பு வேள்வி நடத்துவதும் உண்டு. இதேபோன்று ஒருவரின் அறுபதாவது பிறந்தநாள் (சஷ்டியப்த பூர்த்தி), எழுவதாவது பிறந்தநாள் (பீஷ்ம சாந்தி) மற்றும் எண்பதாவது பிறந்த நாள் (சதாபிசேகம்) சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. அறுபதாவது பிறந்தநாளன்று மனைவிக்கு மறுதாலி அணிவிப்பதால் சில நேரங்களில் இது அறுபதாம் கல்யாணம் எனவும் அழைக்கப்படுகிறது. எண்பதாவது பிறந்தநாளுக்கு அண்மித்து ஒருவர் ஆயிரம் பிறைகள் காணும் வாய்ப்புள்ளதால் இவர்கள் ஆயிரம் பிறை கண்டோர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

ஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்றைய தலைமுறையில் இந்து சமயத்தினரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படியான தங்கள் பிறந்த தேதியிலேயே பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். மேற்கத்தியப் பண்பாட்டின்படி பிறந்தநாள் கேக் வெட்டி மெழுகுவர்த்திகளை அணைத்து விருந்துடன் கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் நிறுவனர் அல்லது தெய்வங்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதுடன் சமூக/அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களையும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. The Watchtower states, in the Reasoning book: "Do Bible references to birthday celebrations put them in a favourable light? The Bible makes only two references to such celebrations...Jehovah's Witnesses take note that God's Word reports unfavourably about birthday celebrations and to shun these." (Reasoning from the Scriptures, pp. 68–69).

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறந்தநாள்&oldid=2464356" இலிருந்து மீள்விக்கப்பட்டது