வழக்கெல்லைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வழக்கெல்லைக்கோடு''' (isogloss)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:50, 28 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

வழக்கெல்லைக்கோடு (isogloss) என்பது, உயிரெழுத்து ஒன்றின் உச்சரிப்பு, சொல்லொன்றின் பொருள், தொடரியல் அம்சம் ஒன்றின் பயன்பாடு போன்ற குறித்த மொழியியல் அம்சம் ஒன்றின் புவியியல் எல்லை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கெல்லைக்கோடு&oldid=2463542" இலிருந்து மீள்விக்கப்பட்டது