பாகீரதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 113: வரிசை 113:


[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:தொன்மவியல் ஆறுகள்]]

15:28, 28 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பாகீரதி ஆறு
River
Sacred bathing ghats on Bhagirathi River at Gangotri
பெயர் மூலம்: "பாகீரதி" (வடமொழியில், பகீரதனால் உருவான என்று பொருள்படும்)
நாடு  இந்தியா
மாநிலம் உத்தராகண்ட்
பகுதி Garhwal division
மாவட்டம் Uttar Kashi District, Tehri District
உற்பத்தியாகும் இடம் Gaumukh (gou, cow + mukh, face), about 18 km (11.2 mi) from the town of Gangotri
 - உயர்வு 3,892 மீ (12,769 அடி)
Source confluence அலக்நந்தா ஆறு
நீளம் 205 கிமீ (127 மைல்)
வடிநிலம் 6,921 கிமீ² (2,672 ச.மைல்)
Discharge
 - சராசரி
 - மிகக் கூடிய
Map showing the Himalayan headwaters of the Bhagirathi river. The numbers in parentheses refer to the altitude in meters.
Map showing the Himalayan headwaters of the Bhagirathi river. The numbers in parentheses refer to the altitude in meters.
Map showing the Himalayan headwaters of the Bhagirathi river. The numbers in parentheses refer to the altitude in meters.
[1]

பாகீரதி ஆறு (மாற்று: பகீரதி ஆறு, பாகிரதி ஆறு) இமயமலையில் தோன்றி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு. இதுவே கங்கையாற்றின் தாய் ஆறு. இவ் ஆறு தேவப் பிரயாகை என்னுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்ந்து கங்கையாறாக மாறுகிறது. பண்டைய இந்துத் தொன்மங்களின் படி பகீரதன் என்னும் அரசன் தவம் செய்து வானுலகில் இருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்தான்.

இவ் ஆற்றின் 18 அணைகள் கட்டப்பட்டோ திட்டமிடப்பட்டோ உள்ளன. உலகின் பத்தாவது உயரமான டெஃறி அணை பாகீரதி ஆற்றின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Catchment Area Treatment:, Bhagirathi River Valley Development Authority, Uttaranchal
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகீரதி_ஆறு&oldid=2463521" இலிருந்து மீள்விக்கப்பட்டது