"திரிபுவன் வீர விக்ரம் ஷா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
1930களில் நடுவில், [[ராணா வம்சம்|ராணா]] நேபாள பிரதம அமைச்சருக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி தூக்கினர். பிரதம அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்க, நேபாள மக்கள் சபை நடத்திய போராட்டங்களுக்கு, நேபாள மன்னர் திருபுவன் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் மக்களை போராட்டங்களைத் தடை செய்தும், போராட்டத் தலைவர்களை சிறையில் அடைத்தும், [[ராணா வம்சம்|ராணாக்கள்]] நசுக்கினர்.
 
[[File:Tribhuvan 1937.jpg|thumb|1937 இல் ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் ஜங் பகதூர் ராணா]]]]வைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர் 1950 இல் மன்னர் திரிபுவன், இளவரசர் [[மகேந்திரா]], பேரன் [[பிரேந்திரா]] முதலானவர்களுடன் [[நேபாள இராச்சியம்|நேபாளத்தில்]] உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.
 
மன்னர் திரிபுவனின் இச்செயலால் கலக்கமடைந்த பிரதம அமைச்சர், 7 நவம்பர் 1950 இல் நேபாள இராச்சியத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். அமைச்சரவையை கூட்டி மன்னர் திரிபுவனின் நான்கு வயது பேரன் [[ஞானேந்திரா]]வை [[நேபாளம்|நேபாளத்தின்]] புதிய மன்னராக்கினார். <ref>[http://cheena-nepal.blogspot.com/2009/06/king-tribhuvan-and-fall-of-ranas.html Cheena]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2461488" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி