"இறால் வளர்ப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
628 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 4ppmக்கு குறையாமல் பராமரிக்க வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்(crab fence). பறவைகளின் மூலம் நோய் தொற்றை தவிர்க்க குளத்தின் மேற்ப்புறத்தில் வலை அல்லது மெல்லிய தூண்டில் கயிறு மூலம் பாதுகாப்பு வேலி அமைக்கவேண்டும்(bird fencing).
 
==இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters) :- ==
 
நீர் அளவுருக்கள் உகந்த அளவு
ஆக்ஸிஜன் >4 ppm
உப்புத்தன்மை 10-25 ppt
வெப்ப அளவு 26-32 (°C)
கார அமிலத்தன்மை 7.5 - 8.5
நைட்ரைட் & நைட்ரேட் <1.0 ppm
அமோனியா <1.0ppm ppm
ஒளி ஊடுருவும் அளவு 25 முதல் 35 cm
கார்பன் டை ஆக்சைடு <10 ppm
சல்பைடு <0.003 ppm
 
== இறால் வளர்ப்பிற்கான சிறப்பு குறிப்புகள்:- ==
31

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2460768" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி