"திரிபுவன் வீர விக்ரம் ஷா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
51 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[ஷா வம்சம்|ஷா வம்ச]] நேபாள மன்னர் குடும்பத்தினருக்கும், [[ராணா வம்சம்|ராணா வம்ச]] [[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சர்]] பீம் சூம்செர் ஜங் பகதூர் ராணவிற்கும் இடையே பிணக்குகள் உண்டாயின.
1930களில் நடுவில், [[ராணா வம்சம்|ராணா]] நேபாள பிரதம அமைச்சருக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி தூக்கினார்தூக்கினர். பிரதம அமைச்சரைஅமைச்சரைப் பதவியிலிருந்து விலக்க, நேபாள மக்கள் சபை நடத்திய போராட்டங்களுக்கு, நேபாள மன்னர் திருபுவன் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் மக்களை போராட்டங்களைபோராட்டங்களைத் தடை செய்தும், போராட்டத் தலைவர்களை சிறையில் அடைத்தும், [[ராணா வம்சம்|ராணாக்கள்]] நசுக்கினர்.
 
[[File:Tribhuvan 1937.jpg|thumb|1937 இல் ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் ஜங் பகதூர் ராணா]]வைவைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர், 1950ல்1950 இல் மன்னர் திரிபுவன், இளவரசர் [[மகேந்திரா]], பேரன் [[பிரேந்திரா]] முதலானவர்களுடன் [[நேபாள இராச்சியம்|நேபாளத்தில்]] உள்ள இந்தியஇந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.
[[File:Tribhuvan 1937.jpg|thumb|1937ல் [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] திருபுவன்]]
ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் ஜங் பகதூர் ராணா]]வை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர், 1950ல் மன்னர் திரிபுவன், இளவரசர் [[மகேந்திரா]], பேரன் [[பிரேந்திரா]] முதலானவர்களுடன் [[நேபாள இராச்சியம்|நேபாளத்தில்]] உள்ள இந்திய தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.
 
மன்னர் திரிபுவனின் இச்செயலால் கலக்கமடைந்த பிரதம அமைச்சர், 7 நவம்பர் 1950ல்1950 இல் நேபாள இராச்சியத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். அமைச்சரவையை கூட்டி மன்னர் திரிபுவனின் நான்கு வயது பேரன் [[ஞானேந்திரா]]வை [[நேபாளம்|நேபாளத்தின்]] புதிய மன்னராக்கினார். <ref>[http://cheena-nepal.blogspot.com/2009/06/king-tribhuvan-and-fall-of-ranas.html Cheena]</ref>
 
இந்திய விமானப் படையினர்,படையினரால் 10 நவம்பர் 1950ல்1950 இல், [[ஞானேந்திரா]] தவிர மன்னர் திரிபுவனின் குடும்பத்தினரை,குடும்பத்தினர் நேபாளத்திலிருந்து இரண்டு [[வானூர்தி]]கள் மூலம் [[இந்தியா]]விற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இதனால் நேபாளம் முழுவதும் பிரதம அமைச்சருக்கு ஏதிராக பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றது. பிரதம அமைச்சர் மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா, மன்னர் திரிபுவன் மற்றும் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
22 நவம்பர் 1950ல்1950 இல் இந்தியப் பிரதமர் [[ஜவகர்லால் நேரு]] நேபாள மன்னர் [[ஞானேந்திரா]]வை மன்னராக அங்கீகாரம் அளிக்க மறுத்தார்.
 
[[File:Nepali Congress 1951.jpg|left|thumb|300px|[[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுடன், மன்னர் திரிபுவன், ஆண்டு 1951]]
நேபாளத்தில் தனக்கு எதிராக நடைபெறும் மக்கள் கிளர்ச்சிகளுக்கு பயந்த நேபாள பிரதம அமைச்சர், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.<ref>[http://www.royalark.net/Nepal/nepal9.htm Royal Ark]</ref>பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரதம அமைச்சர் [[மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா]] பதவி விலகினார். மன்னர் திரிபுவன் 15 பிப்ரவரி 1951ல்1951 இல் [[நேபாளம்]] திரும்பினார். 18 பிப்ரவரி 1951ல்1951 இல் நேபாளத்தில் [[ராணா வம்சம்|ராணா வம்சத்தினர்]] பரம்பரையாக பிரதம அமைச்சர்களாக பதவி வகிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் சில மாதங்கள் மோகன் சாம்செர் பகதூர் நேபாளத்தின் பிரதமர் பதவி வகித்தார்.
 
நவம்பர், 1951ல்1951 இல் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சித் தலைவர் [[மாத்திரிக பிரசாத் கொய்ராலா]] புதிய [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராகஅமைச்சராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[https://groups.google.com/forum/#!topic/soc.culture.nepal/nfG1DGYD0a4 Groups. Google]</ref>
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2459021" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி