"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== பிறப்பும் படிப்பும் ==
இவர் உத்தராகண்டு[[உத்தராகண்டம்]] மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் ஆனந்த் சிங் பிஸ்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அஜய் சிங் பிஸ்த் எனப் பெயரிடப்பட்டார். இவரது தந்தை ஒரு வன சரக அதிகாரியாவார்.<ref name=hindustan>{{cite web|url=http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|title=Father, villagers in Uttarakhand elated over Yogi Adityanath’s elevation as UP CM|language=ஆங்கிலம்|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=19-03-2017|accessdate=20-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170319161411/http://www.hindustantimes.com/assembly-elections/father-villagers-elated-over-yogi-adityanath-s-elevation-as-up-cm/story-936cY6mfqyADqqIbZvJtoK.html|archivedate=19-03-2017}}</ref><ref>{{cite web | url=http://www.archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=7 | title=Detailed Profile: Shri Yogi Adityanath | publisher=archive.india.gov.in | accessdate=மார்ச் 18, 2017}}</ref> கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்டு கார்வல், ஸ்ரீ நகரிலுள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா (எச், என் பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/yogi-adityanath-is-new-chief-minister-of-uttar-pradesh/articleshow/57704401.cms|title=Yogi Adityanath is Modi's choice for Uttar Pradesh CM. Here are 5 things to know about him|publisher=}}</ref>
 
== துறவு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2456867" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி