"ஆதித்தியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
890 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Adithyan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
{{Infobox musical artist <!-- For individuals; see Wikipedia:WikiProject_Musicians -->
| name = ஆதித்யன்
| image =
| image_size =
| caption =
| background=non_performing_personnel
| birth_name = டைடஸ்
| birth_date = ஏப்ரல் 9, 1954
| birth_place = [[தமிழ்நாடு]], [[சென்னை]]
| death_date = {{death date and age|2017|12|6|1954|4|9}}
| death_place = ஆந்திரப் பிரதேசம், [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| spouse =Sofia<ref>https://timesofindia.indiatimes.com/city/chennai/adithyan-tamil-music-composer-dies-aged-63/articleshow/61946476.cms</ref>
| occupation = Music director<ref>http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Nov/deepavali/deepavali2.htm</ref>
| years_active = 1992–2003
}}
'''ஆதித்யன் (Aadithyan)''' (இயற்பெயர் டைட்டஸ்) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் மோன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த  படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான  'ஆடித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.  அவர்[[ 2017]] [[திசம்பர்]] [[5 (எண்)|5]] அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>http://www.indolink.com/Film/luckyMan.html</ref><ref>http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html</ref>
 
|-
| 1994
|''[[சீவலப்பேரி பாண்டி (திரைப்படம்)|சீவலப்பேரி பாண்டி]] பாண்டி''
|தமிழ்<br>
|-
|-
| 1995
|''[[மாமன் மகள் (1995 திரைப்படம்)|மாமன் மகள்]] மகள்''
|தமிழ்<br>
|-
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2453623" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி