"மினெர்வா மேல் புனித மரியா கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Picture without tourists in front - Roma Elephant Obelisk 2007-05-19 13-51-58 BW.jpg
சி (தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(Picture without tourists in front - Roma Elephant Obelisk 2007-05-19 13-51-58 BW.jpg)
 
 
[[நான்காம் அலக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் அலக்சாண்டர்]] மரியா கோவில் பகுதியில் ஒரு துறவற இல்லத்தை 1255இல் நிறுவினார். கிறித்தவ சமயத்தைத் தழுவிய பெண்களுக்கென அவ்வில்லம் அமைந்தது. பின்னர் அத்துறவியர் சான் பங்கிராசியோ என்னும் பகுதிக்கு மாற்றப்பட்டனர். 1275இல் சாமிநாதர் சபைத் துறவியர் கோவிலையும் துறவற இல்லத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். இத்துறவியர் இக்கோவிலையும் துறவற இல்லத்தையும் தம் தலைமையிடமாக்கினர். பிற்காலத்தில் அவர்களின் தலைமையிடம் சாந்தா சபீனா என்னும் இடத்திற்கு மாறியது. மரியா கோவிலும் துறவற இல்லமும் இன்று சாமிநாதர் சபையினரின் பொறுப்பிலேயே உள்ளன.
[[படிமம்:BerniniRoma Elephant Obelisk 2007-Elefant05-19 13-51-58 BW.jpg|thumb|left|மரியா கோவில் முற்றத்தில் உள்ள ஊசித்தூண். உரோமை நகரில் உள்ள எகிப்திய ஊசித்தூண்கள் பதினொன்றில் ஒன்றாகிய இத்தூணின் அடியில் ஜான் லொரேன்சோ பெர்னீனி உருவாக்கிய புகழ்பெற்ற யானை உருவம் உள்ளது]]
 
இன்று கோத்திக் கலைப் பாணியில் அமைந்துள்ள இந்த மரியா கோவில் கட்டடம் 1280இல் வடிவமைக்கப்பட்டது. [[மூன்றாம் நிக்கோலாஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் நிக்கோலாஸ்]] என்பவரின் ஆட்சிக் காலத்தில் எழுந்த இந்த கோத்திக் கட்டடம் சாமிநாதர் சபைத் துறவியரால் கட்டப்பட்டது. அச்சபையைச் சார்ந்த ஃப்ரா சிஸ்தோ ஃபியரென்டீனோ, ஃப்ரா ரிஸ்தோரோ தா காம்பி என்னும் திறமைவாய்ந்த இரு துறவியர் இக்கோவில் கட்டட வரைவை உருவாக்கியதாகத் தெரிகிறது. புளோரன்சு நகரில் சாமிநாதர் சபைப் பொறுப்பில் "புனித மரியா புதிய கோவில்" என்று சீரமைக்கப்பட்ட கோவிலின் அமைப்பை மாதிரியாகக் கொண்டு இத்துறவியர் "மினெர்வா மேல் மரியா கோவிலின்" வரைவை எழுதினர். உரோமையில் கட்டப்பட்ட முதல் கோத்திக் பாணிக் கோவில் என்னும் சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.
35

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2452517" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி