திசம்பர் 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[1259]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] |
* [[1259]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி, [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மூன்றாம் என்றி ஆகியோர் [[பாரிஸ்]] ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி [[நார்மாண்டி|நார்மண்டி]] உட்பட [[ஐரோப்பா]]வில் உள்ள [[பிரெஞ்சு]]ப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் [[இங்கிலாந்து|ஆங்கில]] புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. |
||
* [[1639]] - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார். |
* [[1639]] - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார். |
||
* [[1791]] - உலகின் முதலாவது [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] இதழ் [[தி அப்சர்வர்|தி ஒப்சேர்வரின்]] முதலாவது இதழ் வெளிவந்தது. |
* [[1791]] - உலகின் முதலாவது [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] இதழ் [[தி அப்சர்வர்|தி ஒப்சேர்வரின்]] முதலாவது இதழ் வெளிவந்தது. |
||
* [[1829]] - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் [[உடன்கட்டை ஏறல்]] முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. |
* [[1829]] - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் [[உடன்கட்டை ஏறல்]] முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. |
||
* [[1918]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் |
* [[1918]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் வூட்ரோ வில்சன் [[பிரான்சு]] சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் [[ஐரோப்பா]] சென்றது இதுவே முதற் தடவையாகும். |
||
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]]வின் |
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]]வின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார். |
||
* [[1945]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஐநா]]வில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து [[ஐக்கிய அமெரிக்க மேலவை|செனட் அவை]] வாக்களித்தது. |
* [[1945]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஐநா]]வில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து [[ஐக்கிய அமெரிக்க மேலவை|செனட் அவை]] வாக்களித்தது. |
||
* [[1952]] - [[லண்டன்|லண்டனை]] குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் [[காற்று]] மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர். |
* [[1952]] - [[லண்டன்|லண்டனை]] குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் [[காற்று]] மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர். |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [[1958]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அதிகாரத்தின் கீழ் [[பெனின்|டொஹெமி]] சுயாட்சி உரிமை பெற்றது. |
* [[1958]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அதிகாரத்தின் கீழ் [[பெனின்|டொஹெமி]] சுயாட்சி உரிமை பெற்றது. |
||
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரித் திட்டத்தின்]] கீழ் சாம் என்ற [[குரங்கு]] 55 [[மைல்]]கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் [[பூமி]] திரும்பியது. |
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரித் திட்டத்தின்]] கீழ் சாம் என்ற [[குரங்கு]] 55 [[மைல்]]கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் [[பூமி]] திரும்பியது. |
||
* [[1967]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]], மற்றும் |
* [[1967]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]], மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர். |
||
* [[1971]] - [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாக்கித்தானு]]க்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய [[ஐநா]] பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது. |
* [[1971]] - [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாக்கித்தானு]]க்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய [[ஐநா]] பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது. |
||
* [[1971]] - [[பாகிஸ்தான்|பாக்கித்தானின்]] கடற்படையினரையும் [[கராச்சி]] நகரையும் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையினர் தாக்கினர். |
* [[1971]] - [[பாகிஸ்தான்|பாக்கித்தானின்]] கடற்படையினரையும் [[கராச்சி]] நகரையும் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையினர் தாக்கினர். |
||
* [[1976]] - [[ஆச்சே விடுதலை இயக்கம்]] அமைக்கப்பட்டது. |
|||
* [[1977]] - [[மலேசியா]]வின் [[விமானம்]] ஒன்று கடத்தப்பட்டு [[ஜொகூர்]] என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர். |
* [[1977]] - [[மலேசியா]]வின் [[விமானம்]] ஒன்று கடத்தப்பட்டு [[ஜொகூர்]] என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர். |
||
* [[1984]] - [[குவைத்]] விமானம் ஒன்றை [[ஹெஸ்புல்லா]] அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர். |
* [[1984]] - [[குவைத்]] விமானம் ஒன்றை [[ஹெஸ்புல்லா]] அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர். |
||
* [[1984]] - [[1984 மன்னார் படுகொலைகள்]]: [[இலங்கை படைத்துறை|இலங்கைப் படையினர்]] [[மன்னார்|மன்னாரில்]] 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர். |
* [[1984]] - [[1984 மன்னார் படுகொலைகள்]]: [[இலங்கை படைத்துறை|இலங்கைப் படையினர்]] [[மன்னார்|மன்னாரில்]] 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர். |
||
* [[1991]] - |
* [[1991]] - டெரி அண்டர்சன் என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் [[பெய்ரூட்]]டில் விடுவிக்கப்பட்டார். |
||
* [[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் |
* [[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. |
||
* [[1992]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[சோமாலியா]]வுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது. |
* [[1992]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[சோமாலியா]]வுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது. |
||
* [[2005]] - [[ஹொங்கொங்]]கில் பல்லாயிரக்கணக்கானோர் [[சனநாயகம்]] வேண்டி [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தில்]] ஈடுபட்டனர். |
* [[2005]] - [[ஹொங்கொங்]]கில் பல்லாயிரக்கணக்கானோர் [[சனநாயகம்]] வேண்டி [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தில்]] ஈடுபட்டனர். |
||
வரிசை 28: | வரிசை 27: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
||
*[[1866]] – [[வசீலி கண்டீன்ஸ்கி]], உருசிய-செருமானிய ஓவியர் (இ. [[1944]]) |
|||
*[[1875]] – [[ரெய்னர் மரியா ரில்கே]], ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. [[1926]]) |
*[[1875]] – [[ரெய்னர் மரியா ரில்கே]], ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. [[1926]]) |
||
*[[1888]] – [[ரமேஷ் சந்திர மஜும்தார்]], இந்திய வரலாற்று அறிஞர் (இ. [[1980]]) |
|||
*[[1889]] – [[நீலகண்ட பிரம்மச்சாரி]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1978]]) |
*[[1889]] – [[நீலகண்ட பிரம்மச்சாரி]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1978]]) |
||
*[[1892]] – [[பிரான்சிஸ்கோ பிராங்கோ]], எசுப்பானியாவின் பிரதமர் (இ. [[1975]]) |
*[[1892]] – [[பிரான்சிஸ்கோ பிராங்கோ]], எசுப்பானியாவின் பிரதமர் (இ. [[1975]]) |
||
வரிசை 36: | வரிசை 37: | ||
*[[1919]] – [[ஐ. கே. குஜரால்]], 12வது [[இந்தியப் பிரதமர்]] (இ. [[2012]]) |
*[[1919]] – [[ஐ. கே. குஜரால்]], 12வது [[இந்தியப் பிரதமர்]] (இ. [[2012]]) |
||
*[[1922]] – [[கண்டசாலா]], தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. [[1974]]) |
*[[1922]] – [[கண்டசாலா]], தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. [[1974]]) |
||
*[[1930]] – [[கமுகறை புருஷோத்தமன் நாயர்]], மலையாளப் பின்னணிப் பாடகர் (இ. [[1995]]) |
|||
*[[1949]] – [[ஜெப் பிரிட்ஜஸ்]], அமெரிக்க நடிகர் |
*[[1949]] – [[ஜெப் பிரிட்ஜஸ்]], அமெரிக்க நடிகர் |
||
*[[1949]] – [[எஸ். இராமச்சந்திரன்]], இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர் |
*[[1949]] – [[எஸ். இராமச்சந்திரன்]], இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர் |
||
வரிசை 41: | வரிசை 43: | ||
*[[1964]] – [[மரிசா டோமீய்]], அமெரிக்க நடிகை |
*[[1964]] – [[மரிசா டோமீய்]], அமெரிக்க நடிகை |
||
*[[1969]] – [[ஜெய்-சி]], அமெரிக்க ராப் இசைக்கலைஞர் |
*[[1969]] – [[ஜெய்-சி]], அமெரிக்க ராப் இசைக்கலைஞர் |
||
*[[1974]] – [[அனுபமா குமார்]], |
*[[1974]] – [[அனுபமா குமார்]], தமிழகத் திரைப்பட நடிகை |
||
*[[1979]] – [[சமஸ்]], தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் |
*[[1979]] – [[சமஸ்]], தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் |
||
*[[1982]] – [[நிக் வோய்ச்சிச்]], ஆத்திரேலிய மதப்போதகர் |
*[[1982]] – [[நிக் வோய்ச்சிச்]], ஆத்திரேலிய மதப்போதகர் |
||
வரிசை 47: | வரிசை 49: | ||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
* [[கிமு 530]] – [[சைரசு]], பாரசீக மன்னர் (பி. [[கிமு 600]]) |
|||
* [[749]] – [[தமாஸ்கஸ் நகர யோவான்]], சிரிய மதகுரு, புனிதர் (பி. [[676]]) |
* [[749]] – [[தமாஸ்கஸ் நகர யோவான்]], சிரிய மதகுரு, புனிதர் (பி. [[676]]) |
||
*[[1131]] – [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. [[1048]]) |
*[[1131]] – [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. [[1048]]) |
||
*[[1576]] – [[இரேடிக்கசு]], ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. [[1514]]) |
|||
*[[1679]] – [[தாமசு ஆபிசு]], ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. [[1588]]) |
*[[1679]] – [[தாமசு ஆபிசு]], ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. [[1588]]) |
||
*[[1953]] – [[அ. வேங்கடாசலம் பிள்ளை]], |
*[[1953]] – [[அ. வேங்கடாசலம் பிள்ளை]], தமிழகத் தமிழறிஞர் (பி. [[1886]]) |
||
*[[1976]] – [[ந. பிச்சமூர்த்தி]], தமிழக எழுத்தாளர் (பி. [[1900]]) |
*[[1976]] – [[ந. பிச்சமூர்த்தி]], தமிழக எழுத்தாளர் (பி. [[1900]]) |
||
*[[2009]] – [[விச்சிசுலாவ் தீகனொவ்]], சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. [[1928]]) |
*[[2009]] – [[விச்சிசுலாவ் தீகனொவ்]], சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. [[1928]]) |
10:21, 3 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 4 (December 4) கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1259 - பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
- 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
- 1791 - உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- 1918 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
- 1945 - ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
- 1952 - லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1957 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 - பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
- 1959 - ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
- 1967 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர்.
- 1971 - இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
- 1971 - பாக்கித்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
- 1977 - மலேசியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 1984 - 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
- 1991 - டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
- 1991 - ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
- 1992 - ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
- 2005 - ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் சனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறப்புகள்
- 1866 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-செருமானிய ஓவியர் (இ. 1944)
- 1875 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. 1926)
- 1888 – ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்று அறிஞர் (இ. 1980)
- 1889 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1978)
- 1892 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியாவின் பிரதமர் (இ. 1975)
- 1893 – ஹச். பி. அரி கௌடர், இந்திய அரசியல்வாதி (இ. 1971)
- 1898 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (இ. 1961)
- 1910 – ரா. வெங்கட்ராமன், 6வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)
- 1919 – ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (இ. 2012)
- 1922 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1974)
- 1930 – கமுகறை புருஷோத்தமன் நாயர், மலையாளப் பின்னணிப் பாடகர் (இ. 1995)
- 1949 – ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்
- 1949 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர்
- 1963 – செர்கய் புப்கா, உக்ரைனிய தடியூண்டித் தாண்டும் வீரர்
- 1964 – மரிசா டோமீய், அமெரிக்க நடிகை
- 1969 – ஜெய்-சி, அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
- 1974 – அனுபமா குமார், தமிழகத் திரைப்பட நடிகை
- 1979 – சமஸ், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்
- 1982 – நிக் வோய்ச்சிச், ஆத்திரேலிய மதப்போதகர்
இறப்புகள்
- கிமு 530 – சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600)
- 749 – தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676)
- 1131 – ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048)
- 1576 – இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. 1514)
- 1679 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)
- 1953 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1886)
- 1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1900)
- 2009 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. 1928)
- 2014 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய நீதிபதி, அரசியல்வாதி (பி. 1914)
- 2015 – மசூர் மௌலானா, இலங்கை அரசியல்வாதி (பி 1932)
சிறப்பு நாள்
- கடற்படையினர் தினம் - (இந்தியா)