கூழ்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]] |
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]] |
||
'''கூழ்மம் (Colloid)''' என்பது ஓரியல்பான [[கரைசல்|கரைசலுக்கும்]] (''homogenous solution'') பன்னியல்புடைய [[கலவை]]க்கும் (''heterogenous mixture'') இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூற்றைத் தொடர் ஊடகம் (''continuous medium'') என்றும் கரைக்கப்பட்ட கூற்றைப் பரவு ஊடகம் (''dispersed medium'') என்றும் அழைப்பர். [[பால்]], [[வெண்ணெய்]], [[புகை]], [[தார்]], [[மை]], [[பசை]] போன்றவை கூழ்மங்களே. |
|||
வேதியியலில், ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்பட்டால் அது கூழ்மம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் <ref>{{Cite web |publisher=Britannica Online Encyclopedia |url=http://www.britannica.com/EBchecked/topic/125898/colloid |
|||
|title=Colloid |accessdate=31 August 2009}}</ref>. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. |
|||
கூழ்மங்களை ஆராயும் [[கூழ்ம வேதியியல்]] துறையை [[ஸ்காட்லாந்து]] நாட்டைச் சேர்ந்த [[தாமசு கிராம் (வேதியியலாளர்)|தாமசு கிராம்]] (Thomas Graham) என்ற அறிஞர் [[1861]]-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். |
கூழ்மங்களை ஆராயும் [[கூழ்ம வேதியியல்]] துறையை [[ஸ்காட்லாந்து]] நாட்டைச் சேர்ந்த [[தாமசு கிராம் (வேதியியலாளர்)|தாமசு கிராம்]] (Thomas Graham) என்ற அறிஞர் [[1861]]-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். |
||
வரிசை 46: | வரிசை 48: | ||
(எ.கா.) [[Cranberry glass]], மாணிக்கக் கண்ணாடி (''Ruby glass'') |
(எ.கா.) [[Cranberry glass]], மாணிக்கக் கண்ணாடி (''Ruby glass'') |
||
|} |
|} |
||
== மேற்கோள்கள் == |
|||
{{reflist}} |
|||
{{translate}} |
{{translate}} |
04:34, 3 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
வேதியியலில், ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்பட்டால் அது கூழ்மம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் [1]. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
கூழ்மங்களை ஆராயும் கூழ்ம வேதியியல் துறையை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமசு கிராம் (Thomas Graham) என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
சில பண்புகள்
- ஒரு மெய் கரைசலிலுள்ள அயனிகளைப் போலன்றி, கூழ்மத்திலுள்ள பரவு ஊடகப் பொருள்களால் சில மென்றோல்களின் (membranes) வழியாக ஊடுறுவிச் செல்ல முடியாது.
- டின்டால் விளைவின் காரணமாக கூழ்மங்கள் நிறமுடையனவாகவோ கலங்கலாகவோ காட்சியளிப்பன.
- பெரும்பாலும் பரவு ஊடகத் துகள்கள் கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியலினால் மாற்றம் கொள்வதில்லை.
பகுப்புகள்
பரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வளிம நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.
பரவு ஊடகம் | ||||
---|---|---|---|---|
தொடர் ஊடகம் | வளிமம் | வளிமங்கள் அனைத்தும் ஒன்றில் ஒன்று கரையக் கூடியவை. அதனால் அவை கூழ்மங்கள் ஆகா. | நீர்ம தூசிப்படலம் (liquid aerosol) (எ.கா.) மூடுபனி, மென்மூடுபனி |
திண்ம தூசிப்படலம் (எ.கா.) புகை, புழுதி |
நீர்மம் | நுரை, (எ.கா.) Whipped cream |
குழம்பு, பால்மம் (Emulsion) (எ.கா.) பால், mayonnaise, hand cream, குருதி |
Sol (எ.கா.) வண்ணப் பூச்சு, வண்ண மை | |
திண்மம் | திண்ம நுரை (Solid Foam) (எ.கா.) புரைமக் களி, Styrofoam, நுரைக்கல் (Pumice) |
களிமம் (கூழ்க்களி, கட்டிக்கூழ்) (gel) (எ.கா.) ஊண் பசை (Gelatin), திடக்கூழ் (jelly), பாலாடைக் கட்டி, அமுதக்கல் |
Solid Sol (எ.கா.) Cranberry glass, மாணிக்கக் கண்ணாடி (Ruby glass) |
மேற்கோள்கள்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |