முதுமொழி மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''முதுமாெழி மாலை''' 18ம் நூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:22, 3 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

முதுமாெழி மாலை 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். எண்பது பாக்களைக் கொண்டமைந்தது. இசுலாமிய மதம் சார்ந்தது. அல்லாவின் திருத்தூதரைக் காணவேண்டும் என்ற வேணவா எழுப்பிய கீதமே முதுமொழி மாலை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமொழி_மாலை&oldid=2451566" இலிருந்து மீள்விக்கப்பட்டது