பிரியா பவானி சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23: வரிசை 23:
|-
|-
| 2017 || ''[[மேயாத மான்]]'' || எஸ். மதுமிதா || [[தமிழ் மொழி | தமிழ்]] || கதாநாயகி
| 2017 || ''[[மேயாத மான்]]'' || எஸ். மதுமிதா || [[தமிழ் மொழி | தமிழ்]] || கதாநாயகி
|}


==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புக்கள்==

16:28, 2 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பிரியா பவானி சங்கர்
படிமம்:Priya Photo.png
பிறப்புதிசம்பர் 31, 1989 (1989-12-31) (அகவை 34)
திருச்சி,இந்தியா.
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011 முதல்
உயரம்1.71m

பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar, பிறப்பு: டிசம்பர் 31, 1989) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.


பிறப்பு மற்றும் இளமைக்காலம்

பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2017 மேயாத மான் எஸ். மதுமிதா தமிழ் கதாநாயகி

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_பவானி_சங்கர்&oldid=2451474" இலிருந்து மீள்விக்கப்பட்டது