"பயனர்:Umashankar81" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வணக்கம்!
 
தமிழ் விக்கியில் தற்போதுதான் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளேன். எனது விக்கி ஆங்கிலப் பயனர் கண்க்கைகணக்கை 2009 ஆண்டே தொடங்கினாலும் திசம்பர் 2015 ஆம் ஆண்டுவரை பல்வேறு காரணங்களால் செயல்படாமல் தான் இருந்தேன். சனவரி 2016 க்குப் பிறகுதான் செயல்பட தொடங்கினேன். இனிவரும் காலங்களில் சிறந்த பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். தமிழால் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி!
 
வாழ்க தமிழ் ! வளர்க (விக்கி) தமிழ்!
 
== பங்களிப்புகள் ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2449878" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி