"தொல்காப்பியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
165 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
மேம்படுத்துதல்
(திருத்தம்)
(மேம்படுத்துதல்)
அடையாளம்: 2017 source edit
{{சான்றில்லை}}
 
=== தொல்காப்பியார் ===
=== தொல்காப்பியா் ===
[[தொல்காப்பியம்]] எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாக்குமரி மாவட்டத்தைச்]] சேர்ந்தவராவார்.<ref>https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html</ref> இவர் மரியாதையின் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு [[நீர் மருது]] மரத்திற்கு இஅவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டார். இன்று மரியாதையின் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார்.
 
==== தொல்காப்பியரின் காலம் ====
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2448889" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி