"இந்து சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
584 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Hindu vedic , puranas
(hindu vedic)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Hindu vedic , puranas)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
''இந்து மதம்'' (''Hinduism'') [[இந்தியா]]வில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான [[உலகின் மதம் |உலகின் முக்கிய மதமாக]] ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய [[மதம்|மதமாக]] இருக்கின்றது.<ref>[http://www.religioustolerance.org/worldrel.htm]</ref><ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html]</ref> பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]] வசிக்கின்றார்கள். [[இலங்கை]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சுரினாம்]], [[பிஜி]] தீவுகள், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
 
இந்து மதத்தில் பிரம சூத்திரம் "கடவுள் ஒருவனே, இரண்டாவது இல்லை இல்லை சிறிதளவும் இல்லை" . ஆனால் இந்து மதம் ஒர் இறை கொள்கை கொண்ட மதம் ஆகும். இதனை நெறிப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லாத காரணத்தால் பல்வேறு வகையில் பரவலான [[இந்து சமய நம்பிக்கைகள்|நம்பிக்கைகள்]], சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம் தற்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது. இந்து வேதங்கள் கூறும் உண்மை "இறைவன்கடவுள் ஒருவனே அவனை மட்டும் தியானிக்கும் பொருட்டு வணங்க வேண்டும்." கடவுள் மூலம் படைக்கப்பட்ட ரிஷிகளில் ஒருவரான சத்தியவரதன்(vaivasthatha manu/ masya avathar) திராவிட இனத்தவர் (தமிழ் ) ஆவார். இவர் பற்றி யூத சமயம்(Noah) , கிறிஸ்தவ சமயம்(Noah) , இஸ்லாம்(nuh nabi) சமயத்திலும் கூறப்பட்டுள்ளது.
 
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2447810" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி