"அ. மு. யூசுப் சாகிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
707 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நாவலர் அ. மு. யூசுப் சாகிப் '''[[1928]] இந்திய அரசியல்வாதி ஆவார். [[புதுச்சேரி]] மாநிலம் [[காரைக்கால்|காரைக்காலில்]] அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சி (சிற்றிதழ்)]] வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிறந்த பேச்சாளரான இவரை '''நாவலர்''' யூசுப் என்றே அழைத்தனர்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சி (சிற்றிதழ்)]] வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிறந்த பேச்சாளரான இவரை ''நாவலர்'' யூசுப் என்றே அழைத்தனர்.
==பிறப்பு==
அ. மு. யூசுப் சாகிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
யூசுப் சாஹிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை காரைக்காலிலேயே கற்றுத்தேறினார். காரைக்கால் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்ததால், அவருக்குப் பிரரெஞ்சு மொழியும் ஓரளவு தெரியும்.
 
==எழுத்துத் துறை==
ஏ.எம். யூசுப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1943 ஆம் ஆண்டு அதாவது தனது 15 வயதிலேயே “கதம்பம்” என்ற கையெழுத்து இதழை எஸ்.எம். உமருடன் இணைந்து நடத்தினார்.
'''கதம்பம்'''என்ற கையெழுத்து இதழை எஸ்.எம். உமருடன் இணைந்து நடத்தினார்.
மேலும் '''பால்யன்''' என்ற இதழிலும் எழுதி வந்தார், 1949 ஆம் ஆண்டு காரைக்காலில் '''முஸ்லிம் லீக்''' என்ற இதழை தானே தொடங்கி நடத்தி வந்தார். அதே காலகட்டத்தில் சிங்கப்பூர் சென்று அங்கு வெளிவந்து கொண்டிருந்த '''மலாயா நண்பன்''' இதழில் சில காலம் பணியாற்றி விட்டு நாடு திரும்பினார்.
 
[[பகுப்பு:இசுலாமிய தமிழ் இதழ்கள்]]
3,741

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2447022" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி