"திருவாங்கூர் கொச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
54 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Former Country|conventional_long_name=திருவாங்கூர் கொச்சி ஐக்கிய மாகாணம் <small>(1949&ndash;1950)</small><br/>திருவாங்கூர்-கொச்சி மாநிலம் <small>(1950&ndash;1956)</small>|native_name=തിരു-കൊച്ചി|year_end=1956|common_name=Travancore-Cochin|p1=Travancore|flag_p1=Flag of Kingdom of Travancore.svg|p2=Kingdom of Cochin|flag_p2=Flag of the Kingdom of Cochin.svg|year_start=1949|s1=Kerala|flag_s1=Flag of India.svg|s2=Madras State|flag_s2=Flag of India.svg|image_flag=Flag of India.svg|symbol=Seal_of_Kerala#Kingdom_of_Travancore|image_map=Travancore-Cochin in India (1951).svg|image_map_caption=இந்தியாவில் திருவாங்கூர்-கொச்சி, 1951|capital=[[திருவனந்தபுரம்]]|common_languages=[[மலையாளம்]], [[தமிழ்]], ஆங்கிலம்|title_leader=[[இராஜபிரமுகர்]]|title_representative=[[முதலமைச்சர்]]|government_type=[[மாநிலம்]]|continent=Asia|year_leader1=1949–1956|representative1=[[பட்டம் டி. கே. நாராயணப் பிள்ளை]]|leader1=[[சித்திரைத் திருநாள் பலராம வர்மர்]]|year_representative1=1949–1951|representative2=[[சி. கேசவன்]]|representative3=[[ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்]]|year_representative2=1951–1952|year_representative3=1952–1954|representative5=[[பன்னம்பிள்ளே கோவிந்த மேன்ன்]]|representative4=[[பட்டம் ஏ. தாணு பிள்ளை]]|year_representative4=1954–1955|year_representative5=1955–1956|currency=[[இந்திய ரூபாய்]]|region=[[இந்தியத் துணைக்கண்டம்]]}}'''திருவாங்கூர்-கொச்சி (Travancore-Cochin)''' அல்லது '''திரு-கொச்சி''' ((மலையாளம்: തിരു-കൊച്ചി, திரு-கொச்சி) என்பது [[இந்தியா|இந்தியவாவில்]] குறைந்த காலம் (1949–1956) இருந்த ஒரு மாநிலமாகும்.  இந்த  மாநிலத்தின்  இயற்பெயர்   '''திருவாங்கூர் மற்றும் கொச்சி ஐக்கிய மாகாணம் (United State of Travancore and Cochin)''' என்பதாகும் இது 1949 சூலை 1  அன்று, இரண்டு [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னர் அரசுகளான]], [[திருவிதாங்கூர்|திருவாங்கூர்]] மற்றும் [[கொச்சி இராச்சியம்|கொச்சி]] ஆகியவற்றை இணைத்து [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தை]] தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் பெயர் 1950  சனவரியில் இல் '''திருவாங்கூர்-கொச்சி மாநிலம்''' என பெயர் மாற்றப்பட்டது.
 
== வரலாறு ==
திருவாங்கூரின் காங்கிரஸ் பிரதமராக இருந்த பட்டம் டி.கே. நாராயணப் பிள்ளை, திருவாங்கூர்-கொச்சியின் முதலமைச்சராக ஆனார். முதல் தேர்தல் 1951 நடந்தது அதில் காங்கிரஸ் வெற்றிபெற்று, [[ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்|ஏ. ஜே.  ஜோன்  அன்னபரம்பள்ளி]] முதலமைச்சராக ஆனார், இவர் 1954 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.<ref>[http://cs.nyu.edu/kandathi/a_j_john.html A. J. John, Anaparambil]</ref>
 
திருவாங்கூர் ஆட்சியாளரே  திருவாங்கூர்-கொச்சியின் ஆளுநராக (ராஜபிரமுகர் என அழைக்கப்பட்டார்) நியமிக்கப்பட்டார். [[கொச்சி]] மகாராஜவுக்கு துணை உபராஜபிரமுகர் பதவி கொடுக்க முன்வந்தபொது, ஆட்சி அதிகாரத்தை தந்தபிறகு எந்த பட்டத்தையும் ஏற்க மறுத்துவிட்டார்.  கொச்சி மகாராஜா [[கொச்சி இராச்சியம்|அரச குடும்பத்தின்]] மூத்த வலிய தம்புரானை அழைத்து மக்களின் நன்மைக்காக நிபந்தனையின்றி அரச அதிகாரங்களை கைவிட்ட வேண்டும் என்று கூறினார்.<ref name="New Indian Express">{{cite web|publisher=New Indian Express|work=New Indian Express|url=http://newindianexpress.com/cities/kochi/article112248.ece|title=Glimpses of a historic moment}}</ref> 1954 இல்  பிரஜா  சோசலிஸ்ட்  கட்சியின் பட்டம்  ஏ. தாணுபிள்ளை  முதலமைச்சராக  இருந்தபோது,  [[திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு|திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்]] மதராஸ் மாநிலத்துடன்  அதன் அண்டை பகுதியான தென் திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதிகளை இணைக்கக்கோரி பிரச்சாரத்தை முன்னெடுத்தது.  இந்த போராட்டத்தை வன்முறையால்  அடக்க  உள்ளூர்  போலீசார்  முயன்று  அதனால் பொதுமக்கள் மற்றும் உள்ளூர்  காவல்துறையினர்  [[மார்த்தாண்டம்|மார்தாண்டம்]], புதுக்கடை ஆகிய இடங்களில்  கொல்லப்பட்டு,  திருவாங்கூர்-கொச்சியின்  இந்த இணைப்பால்  தமிழ் மக்கள்  ஈடு செய்ய முடியாத  அளவுக்கு அந்நியப்பட்டுப்போயினர்.
 
1956 ஆம் ஆண்டு, மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ்,  திருவாங்கூரின் நான்கு தெற்கு வட்டங்களான,  [[தோவாளை]], அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒரு பகுதி சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 திருவிதாங்கூர்-கொச்சியுடன் [[சென்னை மாநிலம்|மதராஸ் மாநிலத்தின்]] [[மலபார் மாவட்டம்]]  புதியதாக கேரள மாநிலத்தை  உருவாக்க ஏதுவாக,  அதனுடன்  இணைக்கப்பட்டது.  ராஜபிரமுகருக்கு  பதிலாக [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய ஜனாதிபதியால்]]  [[நாட்டுத் தலைவர்|மாநிலத் தலைவராக]] ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
 
== முதலமைச்சர்கள் ==
! |
!முதலமைச்சர்
!  பொறுப்பு ஏற்பு
! பொறுப்பு முடிவு
! தடவை
|-
| 1
|  பட்டம்  டி.  கே.  நாராயணப்   பிள்ளை
| 1949 சூலை 1
| 1951  சனவரி
| 1
| [[இந்திய தேசிய காங்கிரசு]]
| சி. கேசவன்
| 1951 சனவரி
|  1952 மார்ச் 12
| 1
| [[இந்திய தேசிய காங்கிரசு]]
|-
| 4
|  பட்டம்  ஏ. தாணு பிள்ளை
| 1954 மார்ச் 16
|  1955 பெப்ரவரி 10
| 1
| பிரஜா சோசலிஸ்ட் கட்சி
|-
! 6
|  [[குடியரசுத் தலைவர் ஆட்சி]]
| 1956 மார்ச் 23
| 1957 ஏப்ரல் 5
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2444082" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி