"மியான்மரில் பெளத்தமதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,701 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துப்புரவு)
மியான்மரில் பின்பற்றப்படும் பெளத்தமதத்தில் மிக முதன்மையானதாக இருப்பது [[தேரவாத பௌத்தம்]] என்ற பாரம்பரிய முறையாகும். மியான்மர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களில் 89% பேர் இந்த மரபு வழியை தான் பின்பற்றுகின்றனர்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html|title=The World Factbook|publisher=}}</ref><ref>{{cite web |url=https://www.state.gov/g/drl/rls/irf/2009/127266.htm |title=Burma—International Religious Freedom Report 2009 |publisher=U.S. Department of State |date=26 October 2009 |accessdate=11 November 2009}}</ref> மியான்மர் ஒரு மிகச்சிறந்த புத்த ஆன்மீக நாடு ஏனென்றால் அங்கு அதிக விகிதாச்சாரத்தில் புத்தமத துறவிகளும் மற்றும் ஆன்மீகத்திற்க்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகமாகும். மேலும் பர்மிய சமுதாயத்தில் ஷான், ராகினி, மோன், கரேன், ஸோ மற்றும் சீனர்கள் ஆகியோர் புத்த சமயத்தோடு நன்கு இணைந்திருக்கிறார்கள் . மியான்மரில் பல இனக்குழுக்களில், சங்ஹா என்றழைக்கப்படும் சங்ஸ், பாமர் மற்றும் ஷான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பர்மிய பாரம்பரியத்தோடு இணைந்து வாழகிறார்கள்.
== வரலாறு ==
 
== பாரம்பரியம் ==
== மேலும் பார்க்க ==
* [[அடுக்குத் தூபி]]
* [[மியான்மர் தமிழர்]]
* [[தேரவாத பௌத்தம்]]
 
== வெளிப்புற இணைப்புகள் ==
* [http://www.nibbana.com/ Nibbana.com - மியான்மர் பிட்சுக்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்]
* [http://www.buddhanet.net/e-learning/buddhistworld/burma.htm மியான்மரில் பெளத்தம்] BuddhaNet
* [http://www.allmyanmar.com/new%20allmyanmar.com/Buddhism%20in%20Myanmar-Burma.htm மியான்மரில் பெளத்தம்] G Appleton 1943
* [http://www.saddhamma.org/ சாத்தாம்மா அறக்கட்டளை] பர்மாவில் பெளத்த தியானத்தைப் பயிற்சி செய்வது பற்றிய தகவல்.
* [http://www.seasite.niu.edu/burmese/cooler/80Scenes/80_scenes_of_buddhas_life.htm புத்தர் வாழ்க்கை வரலாறு 80 காட்சிகளில், ஆனந்தா கோயில், பாகன், மியான்மர்]
* [http://www.timesonline.co.uk/tol/comment/faith/article3052917.ece புத்தாவின் தவிர்க்க முடியாத மாரூன் படை] டாக்டர் மைக்கேல் வே சார்னி, SOAS, TIMESONLINE, 14 திசம்பர் 2007
* [http://www.myanmarnet.net/videoclips.htm மியான்மர் யாதநார் தாமா பிரிவு]: தாமா-புத்த பிட்சுகளின் ஒளிப் பேச்சு வடிவில்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017]]
[[பகுப்பு:மியான்மர்]]
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442460" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி