"நாரண. துரைக்கண்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பெற்​றோர் சூட்​டிய பெயர் நட​ரா​சன்.​ ஆனால்,​​ அவர்​கள் "துரைக்​கண்ணு' என்று செல்​ல​மாக அழைத்​த​னர். எழுத்​து​ல​கில் நாரண துரைக்கண்ணன் என்ற பெயர் நிலை​பெற்​றது.​ [[1932]] ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாள் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ [[1982]] ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.
 
இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், [[திருவல்லிக்கேணி]] இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. [[மறைமலை அடிகள்]]
]] போன்றவர்களிடம் [[தமிழ்]] பயின்​றார்.​ மெய்ப்பு சரி​பார்க்​கும் பணி​யில் பல அச்​ச​கங்​க​ளில் பணி​யாற்​றி​னார்.​ மெய்ப்பு சரி பார்ப்​ப​தில் வல்​ல​வ​ரா​னார்.​
 
வ​ரு​வா​யைப் பெருக்க சில காலம் அடி​சன் கம்​பெ​னி​யில் பணி​யாற்​றி​னார்.​ நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரையே "சரஸ்​வதி பூஜை' என்​கிற பெய​ரில் ​ 1924-ஆம் ஆண்டு [[சுதே​ச​மித்​தி​ரன்]] இத​ழில் வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442317" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி