"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎போக்குவரத்து: ஆகாய வழி, ரயில் வழி போக்குவரத்து சேர்க்கை
(→‎போக்குவரத்து: ரயில் வழி போக்குவரத்து சேர்க்கை)
(→‎போக்குவரத்து: ஆகாய வழி, ரயில் வழி போக்குவரத்து சேர்க்கை)
== போக்குவரத்து ==
[[படிமம்:Chennai transportation map.png|thumb|right|150px|சென்னை போக்குவரத்து வரைபடம்]]
=== ஆகாய வழி போக்குவரத்து ===
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் [[தென்கிழக்காசியா]], [[வளைகுடா நாடுகள்]], [[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] ஆகிய பகுதிகளுக்கும் நல்ல [[விமானம்|விமானப்]] போக்குவரத்து உண்டு. [[சென்னை விமான நிலையம்]], இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
 
=== கடல் வழி போக்குவரத்து ===
சென்னை [[துறைமுகம்]] இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள [[எண்ணூர்]] துறைமுகத்தில் [[நிலக்கரி]], [[தாதுக்கள்]] போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
 
 
=== சாலை வழி போக்குவரத்து ===
[[படிமம்:Chennai Royapettah clock tower.jpg|thumb|200ப்x|சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகபேருந்து]]
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]கள் சென்னையை [[கொல்கத்தா]], [[பெங்களூர்]], [[திருச்சி]], [[பாண்டிச்சேரி]], [[திருவள்ளூர்]] ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை [[கோயம்பேடு|கோயம்பேட்டில்]] உள்ள [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்]] ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.
[[படிமம்:Chennai Royapettah clock tower.jpg|thumb|சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகபேருந்து]]
 
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்]] செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 [[பேருந்து]]கள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்]] சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றது. இது தவிர பல்லாயிரக்கணக்கான [[ஆட்டோ]]க்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன.
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441167" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி