"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎போக்குவரத்து: ரயில் வழி போக்குவரத்து சேர்க்கை
(→‎போக்குவரத்து: - சாலை வழி போக்குவரத்து சேர்க்கை)
(→‎போக்குவரத்து: ரயில் வழி போக்குவரத்து சேர்க்கை)
 
சென்னை [[துறைமுகம்]] இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள [[எண்ணூர்]] துறைமுகத்தில் [[நிலக்கரி]], [[தாதுக்கள்]] போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
 
[[படிமம்:Tirumailai MRTS station Chennai (Madras).jpg|thumb|right|சென்னையிலுள்ள ஓர் [[சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்|பறக்கும் தொடருந்துத் திட்ட]] தொடர்வண்டி நிலையம்]]
=== ரயில் வழி போக்குவரத்து ===
[[படிமம்:Tirumailai MRTS station Chennai (Madras).jpg|thumb|rightleft|சென்னையிலுள்ள ஓர் [[சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்|பறக்கும் தொடருந்துத் திட்ட]] தொடர்வண்டி நிலையம்]]
 
[[சென்னை சென்ட்ரல்]] மற்றும் [[சென்னை எழும்பூர்]] ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.
 
[[சென்னை புறநகர் இருப்புவழி]] நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - [[அரக்கோணம்]], சென்னை சென்ட்ரல் - [[கும்மிடிப்பூண்டி]], சென்னை கடற்கரை - [[தாம்பரம்]], [[தாம்பரம்]] – [[செங்கல்பட்டு]] ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - [[வேளச்சேரி]] மார்க்கத்தில் [[பறக்கும் ரயில்]] திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை [[சென்னை மெட்ரோ|மெட்ரோ ரயில்]] சேவை முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ தூரத்திற்கும் பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை - விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441166" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி