மியான்மரில் பெளத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12: வரிசை 12:
== வெளிப்புற இணைப்புகள் ==
== வெளிப்புற இணைப்புகள் ==
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள்]]
[[பகுப்பு:மியான்மர்}}

11:37, 9 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மியான்மரில் பின்பற்றப்படும் பெளத்தமதத்தில் மிக முதன்மையானதாக இருப்பது தேரவாத பௌத்தம் என்ற பாரம்பரிய முறையாகும். மியான்மர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களில் 89% பேர் இந்த மரபு வழியை தான் பின்பற்றுகின்றனர். [1][2] மியான்மர் ஒரு மிகச்சிறந்த புத்த ஆன்மீக நாடு ஏனென்றால் அங்கு அதிக விகிதாச்சாரத்தில் புத்தமத துறவிகளும் மற்றும் ஆன்மீகத்திற்க்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகமாகும். மேலும் பர்மிய சமுதாயத்தில் ஷான், ராகினி, மோன், கரேன், ஸோ மற்றும் சீனர்கள் ஆகியோர் புத்த சமயத்தோடு நன்கு இணைந்திருக்கிறார்கள் . மியான்மரில் பல இனக்குழுக்களில், சங்ஹா என்றழைக்கப்படும் சங்ஸ், பாமர் மற்றும் ஷான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பர்மிய பாரம்பரியத்தோடு இணைந்து வாழகிறார்கள்.


வரலாறு

மேலும் பார்க்க

வெளிப்புற இணைப்புகள்

மேற்கோள்கள்

[[பகுப்பு:மியான்மர்}}

  1. "The World Factbook".
  2. "Burma—International Religious Freedom Report 2009". U.S. Department of State. 26 October 2009. பார்க்கப்பட்ட நாள் 11 November 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மரில்_பெளத்தம்&oldid=2440857" இலிருந்து மீள்விக்கப்பட்டது