"அலிபாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,061 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
கதை வரலாறு
(கதை வரலாறு)
'''அலிபாபா''' : அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார். இந்த கதை [[ஆயிரத்தொரு இரவுகள்]] என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்லப்பட்டு வந்தது.
 
== கதை வரலாறு ==
'''ஆண்டனி காலண்ட்''' என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, '''ஆயிரத்தொரு இரவுகள்''' என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். செவிவழி கதை சொல்பவரான '''அலெப்போ'''விடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
 
== தழுவல்கள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2434366" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி