"வெந்தயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
104 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Aesthetic bunch of fenugreek greens.jpg|thumb|வெந்தய கீரை]]
 
கீரைகளில்'''வெந்தயக் கீரை''' என்பது [[கீரை]]களில் ஒன்றாகும். கீரகளில் பல வகைகள் உண்டு. என்றாலும், அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவைகள்சுவை, விட்டமின்கள் என்று உள்ளன. கீரைகளில் மிக விஷேசமானாது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும், விட்டமின்கள் அதிகமாகபோன்றவை மிகுதியாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம்ஆரோக்கிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை என கூறப்படுகிறது.
வெந்தயக் கீரையின் பயன்கள்
==மருத்துவப் பயன்கள்==
கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவைகள், விட்டமின்கள் என்று உள்ளன. கீரைகளில் மிக விஷேசமானாது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும். குணமாகும்..
மருத்துவப் பயன்கள்
== மேற்கோள்கள் ==
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும். குணமாகும்..
{{Reflist}}
 
நன்றி ; டாக்டர் விகடன்.
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2427599" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி