"பயனர்:Shriheeran/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
789 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
இதர்கான முழ்த் தீர்வுகள் அரசியல், பொருளாதார, சமூக அமைபுக்களில் ஏற்படும் மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும். தீங்கான வாயுக்களை நிறுத்தல் முதல்த் தீர்வாகும். மேலும், மாற்று சகிதி முறைமைகள், இயற்கை வேளாண்மை, மின்சக்திப் பாவனை என்பவற்றை சிறப்பாகப் பேணல் மறொரு தீர்வாகும். இவ்வாறு மக்களாகிய நாமும் இதற்குப் பங்களிப்பு ஆற்ற வேண்டும். பூகோள வெப்பமயமாதலைத் தடுத்து எதிர்காலத்தை மாற்றியமைக்க‌ முனைவோம்!
 
-----
அமாவாசை இரவில்
வெளிச்சம் வந்தது - நீ
வந்து கொண்டிருந்தாய்
 
தலைகுனிந்து என்னைப் பார்
நான் உன்னை தலை நிமிர்ந்து
நடக்க வைப்பேன் Books....
 
கடன் கொடுத்து விட்டு
திரும்பி வாங்க முடியாமல்
என் மனதைக் கொடுத்து
விட்டு அலைகிறேன்!
 
நண்பர்கள் தவறிழைத்தால் ம‌ன்னித்து விடு
அவர்கள் உன் உறவுகள்
இல்லை உயிர்கள்
 
==சைடெ னொடிவசெ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2426624" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி