"ஸ்ரிதி ஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''ஸ்ரிதி ஜா''' என்பவர் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு டிஸ்னி இந்தியா தொலைக்காட்சியின் ''தூம் மசாவோ தூம்'' என்ற இந்தி தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். இவர் [[இனிய இரு மலர்கள்|குங்கும் பாக்யா]] என்ற தொடரில் பிரக்யாவாகபிரக்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அந்தத் தொடருக்காக அவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
 
தற்போது அவர் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் குங்கும் பாக்யா மற்றும் குந்தலி பாக்யா ஆகிய இரு தொடர்களில் நடித்து வருகிறார்.
266

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2425012" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி