முகம்மது நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=== மக்கா வெற்றி ===
 
48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.
 
முகம்மது நபி [[இசுலாமிய நாட்காட்டி|ஹிஜ்ரி]] 8 இல் [[ரமலான் நோன்பு|ரமலான்]] 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.<ref>Harold Wayne Ballard, Donald N. Penny, W. Glenn Jonas, ''A Journey of Faith: An Introduction to Christianity'', Mercer University Press, p.163</ref><ref>F. E. Peters, ''Islam, a Guide for Jews and Christians'', Princeton University Press, p.240</ref><ref>Watt (1956), p. 66.</ref>
 
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2424341" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி