"வெடிமருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,540 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
[[File:De la pirotechnia 1540 Title Page AQ1 (1).jpg|thumb|right|''தெ லா பைரோடெக்னியா'', 1540]]
[[File:J. C. Stövesandt 1748 Deutliche Anweisung zur Feuerwerkerey.jpg|thumb|right|''Deutliche Anweisung zur Feuerwerkerey'', 1748]]
 
மோகிப் போரில் கி.பி 1241 இல் மங்கோலியர் ஐரோப்பியருக்கு எதிராக சீன வெடிகலன்களையும் வெடிமருந்தையும் பயன்படுத்தியதாக பல தகவல் வாயில்கள் தெரிவிக்கின்றன.<ref>{{cite book|url=https://books.google.com/?id=_RsPrzrsAvoC&pg=PA492&dq=mongol+invasion+hungary+chinese+gunpowder#v=onepage&q=mongol%20invasion%20hungary%20chinese%20gunpowder&f=false|title=The Rise of the West: A History of the Human Community|author=William H. McNeill|year=1992|publisher=University of Chicago Press|edition=|location=|page=492|isbn=0-226-56141-0|pages=|accessdate=29 July 2011}}</ref><ref>{{Citation|url=https://books.google.com/?id=-UnWOmL1a48C&pg=PA28&dq=battle+of+mohi+chinese+gunpowder#v=onepage&q&f=false|title=Dateline Mongolia: An American Journalist in Nomad's Land|author=Michael Kohn|year=2006|publisher=RDR Books|edition=|location=|page=28|isbn=1-57143-155-1|pages=|accessdate=29 July 2011}}</ref>{{sfn|Cowley|1993|p=86}} பேராசிரியர் கென்னத் வாரன் சேசு மங்கோலியர் ஐரோப்பாவுக்கு வெடிமருந்தையும் வெடிகல ஆயுதங்களையும் கொண்டுவந்த்தாக்க் கூறுகிறார்.{{sfn|Chase|2003}} ஆனாலும் வெடிமருந்து வந்த வழித்தடம் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை;{{sfn|Andrade|2016|p=76}} மங்கோலியர்கல் வெடிமருந்தைக் கொண்டுவந்தவராக்க் கூறப்பட்டாலும், அவர்கள் சீனாவைத் தவிர வேறு எங்கும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகச் சரியான புறநிலைச் சான்றேதும் கிடைக்கவில்லை என்கிறார்."<ref>{{citation |url=https://networks.h-net.org/node/12840/reviews/13288/may-khan-gunpowder-and-firearms-warfare-medieval-india |title=May on Khan, 'Gunpowder and Firearms: Warfare in Medieval India' |publisher=Humanities and Social Sciences Online |access-date=16 October 2016}}</ref>
 
=== இந்தியா ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2424274" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி