எஸ். ஆர். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==இவர் நடித்த சில படங்கள் ==
==இவர் நடித்த சில படங்கள் ==
*[[தர்மபத்தினி (திரைப்படம்)|தர்மபத்தினி]]
*[[ஆர்யமாலா]]
*[[நால்வர் (திரைப்படம்) ‎|நால்வர்]]
*[[மாமன் மகள் (1955 திரைப்படம்)|மாமன் மகள்]] (1955)
*[[புதுமைப்பெண் (1959 திரைப்படம்)|புதுமைப்பெண்]] (1959)
*[[மதனமாலா]]
*[[பைத்தியக்காரன் (திரைப்படம்)|பைத்தியக்காரன்]]
*[[வாழ்க்கை (1949 திரைப்படம்)|வாழ்க்கை]] (1949)
*[[தேவகி (திரைப்படம்)|தேவகி]]
*[[சர்வாதிகாரி (திரைப்படம்)|சர்வாதிகாரி]]
*[[சுபத்ரா அர்ஜூனா]]
*[[சூர்யபுத்ரி]]
*[[பக்த துருவன்]]
*[[பக்த சேதா]]
*[[சகோதரி (திரைப்படம்)|சகோதரி]]
*[[நல்லதம்பி]] [1949]
*[[நல்லதம்பி]] [1949]
*[[மாமன் மகள்]] [1950)
*[[சர்வாதிகாரி]] [1951],
*[[என் தங்கை]] [1952],
*[[என் தங்கை]] [1952],
*[[கலையரசி]]
*[[கலையரசி]]

10:08, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

எஸ். ஆர். ஜானகி (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். 1934-இல் பேசும் படமெடுக்கத் துவங்கிய காலத்திலிருந்தே இவர் நடித்து வந்தவர். துவக்கக் காலத்தில் நாடகத்துறையில் பிரபலமாக இருந்ததோடு 1935-இல் சி.டி.ராஜகாந்தம் போன்ற பல்வேறு நடிகர், நடிகையரைத் திரையுலகிற்குக் கொண்டுவந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

திரைப்பட வாழ்வு

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் கலையரசி, எம்.ஆர்.ராதாவின் தாயாராக ரத்தக்கண்ணீர் . சிவாஜிகணேசனுடன் கப்பலோட்டிய தமிழன், ரவிச்சந்திரனுடன் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி, மயில், வாழையடி வாழை, வா ராஜா வா, கண் திறந்தது, ஊமை விழிகள், ஏவி.எம்மின் வாழ்க்கை, அனுபவி ராஜா அனுபவி போன்ற பல படங்களில் நடித்தவர். இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் 1988-ஆம் ஆண்டு காலமானார்.

இவர் நடித்த சில படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._ஜானகி&oldid=2424260" இலிருந்து மீள்விக்கப்பட்டது