அக்டோபர் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ShriheeranBOT (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2266546 இல்லாது செய்யப்பட்டது |
No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
*[[1452]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு]] (இ. [[1485]]) |
*[[1452]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு]] (இ. [[1485]]) |
||
*[[1538]] – [[சார்லஸ் பொரோமெயோ]], இத்தாலியப் புனிதர் (இ. [[1584]]) |
*[[1538]] – [[சார்லஸ் பொரோமெயோ]], இத்தாலியப் புனிதர் (இ. [[1584]]) |
||
*[[1746]] – [[பீட்டர் சாக்கப் இச்செலம்]], சுவீடன் வேதியியலாளர் (இ. [[1813]]) |
|||
*[[1800]] – [[நாட் டர்னர்]], அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. [[1831]]) |
*[[1800]] – [[நாட் டர்னர்]], அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. [[1831]]) |
||
*[[1848]] – [[காசிவாசி செந்திநாதையர்]], ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. [[1924]]) |
|||
*[[1866]] – [[சுவாமி அபேதானந்தர்]], சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. [[1939]]) |
*[[1866]] – [[சுவாமி அபேதானந்தர்]], சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. [[1939]]) |
||
*[[1869]] – [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி]], இந்திய விடுதலைப் போராட்ட |
*[[1869]] – [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. [[1948]]) |
||
*[[1896]] – [[லியாகத் அலி கான்]], பாக்கித்தானின் 1-வது பிரதமர் (இ. [[1951]]) |
|||
*[[1904]] – [[கிரஃகாம் கிரீன்]], ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1991]]) |
*[[1904]] – [[கிரஃகாம் கிரீன்]], ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1991]]) |
||
*[[1904]] – [[லால் பகதூர் சாஸ்திரி]], இந்தியாவின் 2வது [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1966]]) |
*[[1904]] – [[லால் பகதூர் சாஸ்திரி]], இந்தியாவின் 2வது [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1966]]) |
||
*[[1904]] – [[அ. சிவசுந்தரம்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி |
*[[1904]] – [[அ. சிவசுந்தரம்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி |
||
*[[1908]] – [[டி. வி. இராமசுப்பையர்]], தமிழகப் பத்திரிகையாளர் (இ. [[1984]]) |
*[[1908]] – [[டி. வி. இராமசுப்பையர்]], தமிழகப் பத்திரிகையாளர், தொழிலதிபர் (இ. [[1984]]) |
||
*[[1913]] – [[எல். கே. பி. லகுமையா]], |
*[[1913]] – [[எல். கே. பி. லகுமையா]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[2013]]) |
||
*[[1916]] – [[ப. நீலகண்டன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. [[1992]]) |
*[[1916]] – [[ப. நீலகண்டன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. [[1992]]) |
||
*[[1925]] – [[ஆன் றணசிங்க]], ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர் |
*[[1925]] – [[ஆன் றணசிங்க]], ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர் |
||
*[[1930]] – [[ஐராவதம் மகாதேவன்]], தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் |
|||
*[[1933]] – [[சான் பி. குர்தோன்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் |
*[[1933]] – [[சான் பி. குர்தோன்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் |
||
*[[1945]] – [[மார்ட்டின் எல்மேன்]], அமெரிக்க குறியாக்கவியலாளர் |
*[[1945]] – [[மார்ட்டின் எல்மேன்]], அமெரிக்க குறியாக்கவியலாளர் |
||
*[[1959]] – [[பாண்டியராஜன்]], தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர் |
|||
*[[1965]] – [[டொம் மூடி]], ஆத்திரேலியத் துடுப்பாளர் |
*[[1965]] – [[டொம் மூடி]], ஆத்திரேலியத் துடுப்பாளர் |
||
*[[1974]] – [[ரச்சநா பானர்ஜி]], இந்திய நடிகை |
|||
<!-- Do not add yourself or other people without Wikipedia articles to this list. --> |
<!-- Do not add yourself or other people without Wikipedia articles to this list. --> |
||
வரிசை 44: | வரிசை 50: | ||
*[[1906]] – [[ராஜா ரவி வர்மா]], இந்திய ஓவியர் (பி. [[1848]]) |
*[[1906]] – [[ராஜா ரவி வர்மா]], இந்திய ஓவியர் (பி. [[1848]]) |
||
*[[1927]] – [[சுவாந்தே அறீனியசு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. [[1859]]) |
*[[1927]] – [[சுவாந்தே அறீனியசு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. [[1859]]) |
||
*[[1975]] – [[காமராசர்]], |
*[[1975]] – [[காமராசர்]], [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] 3-வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1903]]) |
||
*[[1980]] – [[ஜோன் கொத்தலாவலை]], இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. [[1895]]) |
*[[1980]] – [[ஜோன் கொத்தலாவலை]], இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. [[1895]]) |
||
*[[1992]] – [[கொன்னப்ப பாகவதர்|ஹொன்னப்ப பாகவதர்]], தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பார் (பி. [[1915]]) |
|||
*[[2014]] – [[பொள்ளாச்சி நா. மகாலிங்கம்]], தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. [[1923]]) |
*[[2014]] – [[நா. மகாலிங்கம்|பொள்ளாச்சி நா. மகாலிங்கம்]], தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. [[1923]]) |
||
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
||
வரிசை 52: | வரிசை 59: | ||
*[[காந்தி ஜெயந்தி]] (இந்தியா) |
*[[காந்தி ஜெயந்தி]] (இந்தியா) |
||
*[[அனைத்துலக வன்முறையற்ற நாள்]] |
*[[அனைத்துலக வன்முறையற்ற நாள்]] |
||
*விடுதலை நாள் ([[கினி]], 1958) |
*விடுதலை நாள் ([[கினி]], பிரான்சிடம் இருந்து, 1958) |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
09:32, 1 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 829 - தியோஃபிலோஸ் (813-842) தனது தந்தையை தொடர்ந்து பைசாந்தியப் பேரரசர் ஆனார்.
- 1187 - 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான்.
- 1263 - நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1535 - ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
- 1870 - ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
- 1903 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
- 1935 - இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1946 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
- 1958 - கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1990 - சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
- 1992 - பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
- 1996 - பெருவில் விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - நியூயோர்க்கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1452 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (இ. 1485)
- 1538 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியப் புனிதர் (இ. 1584)
- 1746 – பீட்டர் சாக்கப் இச்செலம், சுவீடன் வேதியியலாளர் (இ. 1813)
- 1800 – நாட் டர்னர், அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
- 1848 – காசிவாசி செந்திநாதையர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1924)
- 1866 – சுவாமி அபேதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1939)
- 1869 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. 1948)
- 1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1-வது பிரதமர் (இ. 1951)
- 1904 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1991)
- 1904 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1966)
- 1904 – அ. சிவசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1908 – டி. வி. இராமசுப்பையர், தமிழகப் பத்திரிகையாளர், தொழிலதிபர் (இ. 1984)
- 1913 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2013)
- 1916 – ப. நீலகண்டன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 1992)
- 1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
- 1930 – ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்
- 1933 – சான் பி. குர்தோன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்
- 1945 – மார்ட்டின் எல்மேன், அமெரிக்க குறியாக்கவியலாளர்
- 1959 – பாண்டியராஜன், தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர்
- 1965 – டொம் மூடி, ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1974 – ரச்சநா பானர்ஜி, இந்திய நடிகை
இறப்புகள்
- 1588 – பெர்னாடினோ தெலெசியோ, இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. 1509)
- 1906 – ராஜா ரவி வர்மா, இந்திய ஓவியர் (பி. 1848)
- 1927 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. 1859)
- 1975 – காமராசர், சென்னை மாநிலத்தின் 3-வது முதலமைச்சர் (பி. 1903)
- 1980 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. 1895)
- 1992 – ஹொன்னப்ப பாகவதர், தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பார் (பி. 1915)
- 2014 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
- காந்தி ஜெயந்தி (இந்தியா)
- அனைத்துலக வன்முறையற்ற நாள்
- விடுதலை நாள் (கினி, பிரான்சிடம் இருந்து, 1958)