ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி இணைப்பு: vi:Alangudi
வரிசை 61: வரிசை 61:
[[new:अलंगुडी]]
[[new:अलंगुडी]]
[[pt:Alangudi]]
[[pt:Alangudi]]
[[vi:Alangudi]]

20:36, 18 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ஆலங்குடி
ஆலங்குடி
இருப்பிடம்: ஆலங்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி ஆலங்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக)

மக்கள் தொகை 10,742 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


79 மீட்டர்கள் (259 அடி)

ஆலங்குடி(ஆங்கிலம்:Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில்அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி.இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான ஊராட்சிகள் கொத்தமங்கலம் மாங்காடு வடகாடு ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்

[1] ஆல்ங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு 1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன்(கொத்தமங்கலம்) 1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).1989-ல் ச ந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.மொத்த தேர்தல்கள்- 8 வெற்றிபெற்ற கட்சிகள்- 4 தடவைகள்.அ.தி.மு.க அ.வெங்கடாசலம்(வடகாடு)- 2 திருமாறன்(கொத்தமங்கலம்) - 1 சன்முகநாதன் (பேராவூரணி)- 1 சுயேட்சை போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றது- 2 அ.வெங்கடாசலம்(வடகாடு)- 1 த.புஜ்பராஜு(வடகாடு)- 1 குறைவாக வெற்றிபெற்ற கட்சிகள் தலா: 1 கம்.யூ- 1 ம.தி.மு.க- 1 தோல்வியை தழுவிய கட்சிகள்-தலா:1தி.மு.க,கம்.யூ,சுயேட்சை,ம.தி.மு.க.

இந்த தொகுப்பின் மூலம் அறியப்படும் செய்தியென்னயென்றால் மொத்த தேர்தல்கள்- 8 தடவைகளில் 4 தடவைகள் வடகாடு மி்கப்பெரும்பான்மையை பெற்றுள்ளது குறிப்பாகஅ.வெங்கடாசலம்(வடகாடு)த.புஜ்பராஜு(வடகாடு). 1 தடவைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

தோல்வியை தழுவிய தடவைகள்-முறையே த.புஜ்பராஜு(வடகாடு)- 1980,1989,2001- 3 தடவைகள்

பெற்ற வாக்குகள் விகித முறையில் ராசசேகரன்(குளமங்கலம்)- 39% (2006) சன்முகநாதன் (பேராவூரணி)- 68% (1991) அ.வெங்கடாசலம்(வடகாடு)- 65%(1984) இவைகளை ஒப்பிடும்போது கட்சிகளின் அடிப்படையில் அ.தி.மு.க அதிகப்பெரும்பான்மை கொண்டுள்ளது என்ற போதிலும் அ.தி.மு.க-வின் கோட்டை என எடுத்துக்கொள்ள முடியாது.காரணம் இங்கு நாம் அறியப்படுவது 8 தடவைகளில் போட்டியிட்டவர் அனைவருமே (சூசைராஜ்ஆலங்குடி தவிர) முத்தரையர்(அம்பலகாரர்) வகுப்பினறைச் சார்ந்தவர்கள். ஆகவே ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றே கூறலாம்.சாதியின் அடிப்படையிலே இவை(கட்சிகள்)வெற்றிநிர்ணயிக்கப்படுகின்றன என்பதற்க்கு இத்தொகுப்பானது ஒரு சிறந்த எ-கா ஆகும். நன்றி-அ.ரமணி கனிணி பொறியாளர் வடகாடு.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Alangudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி&oldid=242234" இலிருந்து மீள்விக்கப்பட்டது