ஆர். சி. சக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
576 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளிணைப்பு
சி (Bot:Removing stub template from long stubs)
சி (உள்ளிணைப்பு)
| residence = [[சென்னை]], [[இந்தியா]]
| occupation = [[இயக்குனர் (திரைப்படம்)]]<br>[[நடிகர்]]
| spouse = லட்சுமி
| children = செல்வகுமார், மகேசுவரி, சாந்தி
| children =
}}
 
'''ஆர். சி. சக்தி''' இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் நடிகர் [[ரஜினிகாந்த்|ரஜினிகாந்தை]] வைத்து இயக்கிய ''தர்ம யுத்தம்[[தர்மயுத்தம்]]'', [[விஜயகாந்த்]] நடித்த ''மனக்கணக்கு'', [[கமலஹாசன்]] நடித்த ''[[உணர்ச்சிகள் (திரைப்படம்)|உணர்ச்சிகள்]]'', மற்றும் [[ராஜேஷ்]], [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]] நடித்த ''[[சிறை (திரைப்படம்)|சிறை]]'' ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.
 
==வரலாறு==
[[இராமநாதபுரம் மாவட்டம்]] [[பரமக்குடி]] அடுத்த [[புழுதிக்குளம் ஊராட்சி|புழுதிகுளத்தில்]] பிறந்த ஆர். சி. சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், சினிமாவில் ஆசையில் இருந்தார். இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக்கம்பெனியை துவங்கினார் [[சென்னை]] வந்த சக்தி, [[சுப்பு ஆறுமுகம்]] குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிவந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, ''[[பொற்சிலை]]'' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கத்துடன் இணைந்து, ''[[அன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்)|அன்னை வேளாங்கண்ணி]]'' படத்தில் திரைக்கதை எழுதினார். 1972ஆம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. [[உணர்ச்சிகள் (திரைப்படம்)|உணர்ச்சிகள்]] திரைப்படம் நடிகரான கமலஹாசனை உயரச்செய்தது.
 
==இயக்கிய படங்கள்==
 
{|class="wikitable sortable"
! ஆண்டு !! படத்தின் பெயர்
|-
|-
| 1976 || ''[[உணர்ச்சிகள் (திரைப்படம்)|உணர்ச்சிகள்]]''
|-
| 1978 || ''[[மனிதரில் இத்தனை நிறங்களா|மனிதரில் இத்தனை நிறங்களா?]]''
|-
| rowspan="2" | 1979 || ''[[தர்மயுத்தம்]] ''
|-
| ''[[மாம்பழத்து வண்டு]]''
|-
| 1981 ||''[[ராஜாங்கம் (திரைப்படம்)|ராஜாங்கம்]]''
|-
| 1982 || ''ஸ்பரிசம்''
|-
| 1983 || ''[[உண்மைகள் (1983 திரைப்படம்)|உண்மைகள்]]''
|-
|rowspan="2" | 1984 || ''[[சிறை (திரைப்படம்)|சிறை]] ''
|-
| ''[[தங்கக்கோப்பை]]''
|-
| rowspan="3"|1985 || ''நாம்''
|-
| ''சந்தோஷக் கனவுகள்''
|-
| ''தவம்''
|-
| 1986 || ''மனக்கணக்கு''
|-
| 1989 || ''[[வரம் (திரைப்படம்)|வரம்]]''
|-
|rowspan="2" |1987 ||''கூட்டுப்புழுக்கள்''
|-
| ''தாலி தானம்''
|-
| 1989 || ''வரன்''
|-
| 1990 || ''[[அம்மா பிள்ளை]]''
|-
| 1993 ||''பத்தினிப்பெண்''
|}
 
 
 
 
==மேற்கோள்கள்==
 
* [http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6925475.ece?homepage=true தமிழ்-தி இந்து]
* [http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=133251 தினகரன்]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2421798" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி