ஆலத்தூர் கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைக்க வேண்டல்
வரிசை 1: வரிசை 1:
{{Merge|ஆலத்தூர் கிழார்}}
{{பகுப்பில்லாதவை}}
<ref>ஆ.சிங்காரவேலுமுதலியார், அபிதான சிந்தாமணி, தமிழ்க் களஞ்சியம், சீதை பதிப்பகம், முதற் பதிப்பு- டிசம்பர் 2004. பக்கம்- 169</ref>[[பகுப்பு:திருவள்ளுவர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]'''ஆலத்தூர்க்கிழார்'''
<ref>ஆ.சிங்காரவேலுமுதலியார், அபிதான சிந்தாமணி, தமிழ்க் களஞ்சியம், சீதை பதிப்பகம், முதற் பதிப்பு- டிசம்பர் 2004. பக்கம்- 169</ref>[[பகுப்பு:திருவள்ளுவர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]'''ஆலத்தூர்க்கிழார்'''



16:03, 28 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

[1]ஆலத்தூர்க்கிழார்

    இவர் ஆலத்தூர் என்னும் ஊரிலிருந்த வேளாளார் போலும். இவர் கடைச் சங்கத்தவர். இவர் சோழன் நலங்கிள்ளியின் படைப்பெருக்கினைக் காண்கையில் படைசெல்லும் வழியிலுள்ள பனை மரங்களின் நுங்குகளைத் தலைப்படையும், பழங்களை இடைப்படைகளும், அப்பழங்களின் கொட்டைகளாலாகிய கிழங்குகளைக் கடைப்படைகளும் நுகர்ந்து சென்றன எனத்தமிழரசன் படைமிகுதி கூறினர். “தலையோர் நுங்கின தீஞ்சாறு மிசைய, இடையோர் பழத்தின்பைங்கனிமாந்தக், கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர”(புறம்-312) எனக் கூறினர்
  1. ஆ.சிங்காரவேலுமுதலியார், அபிதான சிந்தாமணி, தமிழ்க் களஞ்சியம், சீதை பதிப்பகம், முதற் பதிப்பு- டிசம்பர் 2004. பக்கம்- 169
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலத்தூர்_கிழார்&oldid=2421776" இலிருந்து மீள்விக்கப்பட்டது