பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:


== காரணிகள் ==
== காரணிகள் ==
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளது.
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன.<ref name=WHO2012Data>{{cite book|title=GLOBAL DATA ON VISUAL IMPAIRMENTS 2010|date=2012|publisher=WHO|page=6|url=http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150331221058/http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1|archivedate=2015-03-31|df=}}</ref>


* [[கண் அழுத்த நோய்]]
* [[கண் அழுத்த நோய்]]
* [[கண் புரை நோய்]]
* [[கண் புரை நோய்]]
* விலகல் வழு ([[:en:Refraction error]])
* விலகல் வழு ([[:en:Refraction error]])
* [[சிதறல் பார்வை]]
* [[சிதறல் பார்வை]] அல்லது [[புள்ளிக்குவியமில்குறை]]
* மூப்பினை ஒட்டி ஏற்படக் கூடிய விழிப்புள்ளிச் சிதைவு ([[:en:Macular degeneration]])
* நீரிழிவு விழித்திரைப்பாதிப்பு
* [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயினால்]] ஏற்படும் [[விழித்திரை]]ப் பாதிப்பு ([[:en:Diabetic retinopathy]])
* கருவிழிப் பாதிப்பு
* கருவிழிப் பாதிப்பு (விழிப்படலம் படிதல்)
* குழந்தைப் பருவ பார்வையிழப்பு
* குழந்தைப் பருவ பார்வையிழப்பு
* கண்ணில் ஏற்படும் [[நோய்த்தொற்று]]க்கள்
* கண்நோய்


== மருத்துவ சிகிச்சை முறைகள் ==
== மருத்துவ சிகிச்சை முறைகள் ==

18:44, 27 செப்தெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பார்வைக் குறைபாடு
ஒத்தசொற்கள்பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு
ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம்
சிறப்புகண்
அறிகுறிகள்குறைவான பார்வைத் திறன் [1] [2]
காரணங்கள்கண் அழுத்த நோய், கண் புரை நோய்,சிதறல் பார்வை [3]
நோயறிதல்கண் பரிசோதனைகள் [2]
நிகழும் வீதம்940 மில்லியன் / 13% (2015)[4]


பார்வைக் குறைபாடு (Visual impairment) அல்லது காட்சிக் குறைபாடு (vision impairment) அல்லது பார்வை இழப்பு (vision loss) என்பது, மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தல் போன்ற வழக்கமான வழிகளில் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கல்களைக் கொண்டிருக்கும், பார்வையிலுள்ள குறைபாட்டைக் குறிக்கும் ஒரு நிலையாகும்.[1][2] சிலசமயம் மூக்குக்கண்ணாடிகள் மற்றும் தொடு வில்லைகளைப் பயன்படுத்தும் வசதியற்றிருப்பதனால் பார்வையைச் சரிசெய்துகொள்ள முடியாமல் போகும் நிலைமையும் இங்கு சிலரால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.[1] அதாவது இந்நிலை மிகக் குறைந்த பார்க்கும் திறன் உள்ள அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த, மற்றும் சரிசெய்ய முடியாத ஒரு நிலை எனலாம். முழுமையாகப் பார்க்கும் திறன் இழந்த நிலையான பார்வை இழப்பு என்பது குருட்டுத்தன்மை (blindness) என்றும் அழைக்கப்படுகிறது.[5] இத்தகைய பார்வைக் குறைபாட்டினால், ஒருவரால் தனது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல விடயங்களிலும் இடர்கள் ஏற்படுகின்றன.[2]


உலகளவில் இக் குறைபாட்டிற்கான பொதுவான காரணிகளில் 43% மானவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை, புள்ளிக்குவியமில்குறை, மூப்புப்பார்வை போன்ற விலகல் வழுக்களாகவும் (refractive errors) [6], 33% மானவை கண் புரை நோயாகவும், 2% மானவை கண் அழுத்த நோயாகவும் உள்ளன.[3] குருட்டுத்தன்மை அல்லது பார்வை இழப்புக்கான மிகப் பொதுவான காரணியாக கண் புரை நோய் இருக்கிறது.[3]

காரணிகள்

பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன.[7]

மருத்துவ சிகிச்சை முறைகள்

மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:

  1. பொதுவாக கண் புரை நோய்க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக உள்விழி கண்ணாடி வில்லை பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
  2. பிழையான ஒளிவிலகல் மற்றும் சிதறல் பார்வைக் கோளாறுகளை, மூக்குக் கண்ணாடி, தொடு வில்லை, உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Change the Definition of Blindness" (PDF). World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 "Blindness and Vision Impairment". February 8, 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015. பிழை காட்டு: Invalid <ref> tag; name "CDC2011" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 "Visual impairment and blindness Fact Sheet N°282". August 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015. பிழை காட்டு: Invalid <ref> tag; name "WHO2014" defined multiple times with different content
  4. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet (London, England) 388 (10053): 1545–1602. பப்மெட்:27733282. 
  5. Maberley, DA; Hollands, H; Chuo, J; Tam, G; Konkal, J; Roesch, M; Veselinovic, A; Witzigmann, M et al. (March 2006). "The prevalence of low vision and blindness in Canada.". Eye (London, England) 20 (3): 341–6. doi:10.1038/sj.eye.6701879. பப்மெட்:15905873. 
  6. "Facts About Refractive Errors". NEI. October 2010. Archived from the original on 28 July 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  7. GLOBAL DATA ON VISUAL IMPAIRMENTS 2010. WHO. 2012. பக். 6 இம் மூலத்தில் இருந்து 2015-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331221058/http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_குறைபாடு&oldid=2421410" இலிருந்து மீள்விக்கப்பட்டது